Just In
- 1 min ago எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. 750mAh பேட்டரி.. 11 இன்ச் டிஸ்பிளே.. ஆஃபரில் Lenovo டேப்லெட்.. எந்த மாடல்?
- 3 hrs ago ரூ.10,000 போன் ரூ.6,000-க்கு.. Amazon-ன் Summer Sale-ல்.. செம்ம டிமாண்ட் ஆகும் Itel போன்.. 12GB ரேம் வேற!
- 5 hrs ago மார்க்கெட்டே மிரள போகுது.. Sony கேமரா.. 5500mAh பேட்டரி.. புதிய விவோ 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?
- 5 hrs ago Voter ID முகவரியில் மாற்றம்.. உடனே இதை செய்துடுங்க.. மொபைலில் 5 நிமிடங்களில் வேலை முடியும்.. எப்படி செய்வது?
Don't Miss
- News "திரும்பவும் எமர்ஜென்சி எக்சிட்".. கூட்டத்தில் இருந்து வெளியேறிய தேஜஸ்வி சூர்யாவை கலாய்த்த காங்கிரஸ்
- Lifestyle இந்த 5 எண்ணெய்களை தெரியாம கூட சமையலில் பயன்படுத்தாதீங்க... இல்லனா உங்க உயிருக்கே ஆபத்து...!
- Sports 106 மீ. தூரம் சிக்சர்.. மைதானத்தை விட்டு வெளியேறிய பந்து.. ஆர்சிபியை கதறவிட்ட SRH வீரர் கிளாசென்
- Movies CWC 5: குக்கர் சத்தமும்.. சிரிப்பு சத்தமும்.. விரைவில் பிரம்மாண்டமாக துவங்கும் குக் வித் கோமாளி 5!
- Finance சிங்கம் களமிறங்கிடுச்சு.. அலாவுதீன் அற்புத விளக்கை கொண்டு வரும் முகேஷ் அம்பானி..!!
- Automobiles ஹீரோ மேவ்ரிக் டெலிவரி பணிகள் தொடங்கிருச்சு... சந்தோஷமா வந்து வாங்கிட்டு போன வாடிக்கையாளர்கள்!! எவ்ளோ சந்தோஷம்!
- Education 25 சதவீத இடஒதுக்கீட்டில் இலவச சேர்க்கை தனியார் பள்ளிகளுக்கு புதிய அறிவுறுத்தல்...!!
- Travel தமிழக அரசு சார்பில் சென்னையில் கோடை நீச்சல் முகாம்கள் – உங்கள் வீட்டு குட்டீஸ்களை சேர்க்க மறக்காதீர்கள்!
எல்லாரும் தப்பு பண்ணிட்டோம், இனிமேலாவது பண்ணாம இருக்கனும்!
நமது வாழ்க்கையில் பிரிக்க முடியாத கருவியாகிவிட்ட ஸ்மார்ட்போன்களில் பல நாட்களாக இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக அதன் பேட்டரி பேக்கப் இருக்கின்றது. என்ன செய்தாலும் காலை சார்ஜ் செய்தால் இரவு வரை கூட முழுமையாக நீடிக்கவில்லை என எல்லோரும் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் நாம் தான் என தெரியுமா?
இத்தனை நாட்களாக ஸ்மார்ட்போனினை நாம் அனைவரும் தவறாக சார்ஜ் செய்து வருகின்றோம். பேட்டரி யூனிவர்சிட்டி என அழைக்கப்படும் பேட்டரி நிறுவனமான கேடெக்ஸ், ஸ்மார்ட்போன் கருவிகளில் இருக்கும் லித்தியம் அயன் பேட்டரி மற்றும் அதில் நீண்ட ஆயுள் பெறுவது எப்படி என்பன குறித்து சில தகவல்களை வழங்கியுள்ளது.
சார்ஜிங்
ஸ்மார்ட்போன் முழுமையாக சார்ஜ் ஆன பின் அதனினை சார்ஜரில் இருந்து எடுத்து விட வேண்டும். இரவு முழுக்க சார்ஜரில் இருந்தால் லித்தியம் பேட்டரி நீண்ட நாள் உழைக்காது.
உணர்வு
பேட்டரி 100 சதவீதம் சார்ஜ் ஆன பின் ஸ்மார்ட்போன் பேட்டரியை 100 சதவீதத்தில் வைக்க டிரிக்கல் சார்ஜ்ஸ் செய்யும். இவ்வாறு செய்யும் போது பேட்டரி அதிகளவு அழுத்தமடைகின்றது. இதனால் சீக்கிரம் பாழாகிவிடும்.
பேட்டரி
பேட்டரி 100 சதவீதம் சார்ஜ் ஆனதும் ஆதனினை சார்ஜரில் இருந்து எடுப்பது நீண்ட உடற்பயிற்சிக்குப் பின் உடலை ஆசுவாசப்படுத்துவதைப் போன்றதாகும் என பேட்டரி யுனிவர்சிட்டி தெரிவித்துள்ளது.
சார்ஜ்
லி-அயன் "Li-ion" பேட்டரிகளை 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது, அதிகளவு வோல்டேஜ் பேட்டரியை பாழாக்கிவிடம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிந்த வரை நாள் முழுக்க கிடைக்கும் சமயங்களில் கருவியை சார்ஜ் செய்வது போதுமானது.
சார்ஜிங்
அதிக நேரம் போனினை சார்ஜரில் வைப்பதை விட, கிடைக்கும் நேரங்களில் மட்டும் அவ்வப்போது சார்ஜ் செய்தால் பேட்டரி ஆயுள் நீடிக்கும். பேட்டரி 10 சதவீதம் இருக்கும் போது ஆதனினை சார்ஜ் செய்ய வேண்டும்.
சார்ஜ்
நீண்ட நேரம் பேட்டரியை அதிக சூடேற்றுவதை தவிர்த்து, நாள் முழுக்க பல முறை கருவியை சார்ஜ் செய்வது பேட்டரிக்கு நல்லதாகும்.
குளிர்ச்சி
முடிந்த வரை ஸ்மார்ட்போன் பேட்டரிகளை குளிர்ச்சியாக வைக்க வேண்டும். கருவியை சார்ஜ் செய்யும் போது சூடாகும் பட்சத்தில் அதன் கவரை உடனே கழற்றி விடுங்கள். மேலும் வெயிலில் செல்லும் போது கருவியை முடிந்த வரை நேரடியாக வெயிலில் படாமல் பார்த்துக் கொண்டால் பேட்டரி நீண்ட நேரம் கிடைக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470