பேஸ்புக் மெஸெஞ்சரில்எரிச்சலூட்டும் விளம்பரங்களை பிளாக் செய்வதெப்படி.?

பிரபல பிராண்ட்களால் உங்களுக்கு பேஸ்புக் மெஸேன்ஜர் மூலமாக விளம்பரங்களை அனுப்ப முடியும். அதை பிளாக் செய்வது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்.!

Written By:

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக், அதன் மேம்படுத்தப்பட்ட மெஸஞ்சரில் பிராண்ட்கள் செய்தி வேடமிட்ட விளம்பரங்களை அனுப்ப அனுமதிக்கிறது.

பொதுவாக நாம் நமக்கு பிடித்த பிராண்ட்களின் விளம்பரத்தை பேஸ்புக் பக்கத்தில் தான் பார்க்க நேரிடும் சமீபத்திய ஒப்புதலின் கீழ் மெஸஞ்சரில் ஆட்ஸ் இடம் பெறுகிறது. சமீபத்திய மெஸஞ்சர் அப்டேட்டின் கீழ் பிராண்ட்களால் மெஸஞ்சரில் பயனர்களுடனான ஒரு உரையாடலைத் திறக்க முடியும். ஆக நீங்கள் எப்போது அந்த விளம்பரங்களை கிளிக் செய்தாலும் எதிர்காலத்தில் நீங்கள் அந்த பிராண்ட் மூலம் மெஸேன்ஜர் மூலம் அந்தந்த பிராண்ட்களை நேரடியாக தொடர்பு கொள்ள முடியும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

எரிச்சலூட்டும் விடயம்

நீங்கள் அதுபோன்ற விளம்பரங்களை ஒரு க்ளிக் செய்து அந்த பிராண்ட் பிரதிநிதிகள் உங்களுடன் ஒரு உரையாடலை தொடங்குக்கிறார்கள் என்றால் அதுவும் உங்களுக்கு விருப்பமில்லாதபோது நிகழ்ந்தால் நிச்சயமாக இது ஒரு எரிச்சலூட்டும் விடயம் தான்.

பிளாக் செய்வதெப்படி.?

அப்படியாக பேஸ்புக் மெஸெஞ்சரில் எரிச்சலூட்டும் செய்தி வடிவ விளம்பரங்களை பிளாக் செய்வதெப்படி.? என்பதை பின்வரும் வழிமுறைகளை படித்து அறிந்துக்கொள்ளவும்

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #01

ஒரு லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் என்றால்விற்பனையாளர் பக்கம் சென்று அங்கு "மெஸேஜ்" என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

வழிமுறை #02

ஒரு சாட் விண்டோ திறக்கும், அதில் வலது மூலையில் உள்ள ஆப்ஷன்ஸ் எஎன்ற ஐகானை தேர்வு செய்து, டிராப் டவுன் மெனுவில் இவர்ந்து பிளாக் மெசேஜஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் பின்னர் அதையே கன்பிர் மேஷ மெஸேஜிலும் நிகழ்த்தவும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
How to Block Annoying Ads in Facebook Messenger. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்