Just In
- 5 min ago ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
- 53 min ago டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- 58 min ago அம்பானிக்கு தாராள மனசு.. குறைந்த விலை திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்.. விட்றாதீங்க..
- 1 hr ago Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
Don't Miss
- News நேரடியாக களத்தில் இறங்கி வாதிட்ட கெஜ்ரிவால்.. கடும் எதிர்ப்பு தெரிவித்த ED.. கோர்ட்டில் நடந்த பரபர
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Movies Kizhen Das:நிச்சயதார்த்தத்தை முடித்த கிஷன் தாஸ்.. நீண்டநாள் தோழியுடன் கைகோர்ப்பு!
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பேஸ்புக்கில் ஜிஃப் ப்ரொபைல் பிக்சர் ஆட் செய்வது எப்படி.?
கீழ்வரும் எளிமையான 3 வழிமுறைகளை பின்பற்றி உங்கள் பேஸ்புக்கில் ஜிஃப் ப்ரொபைல் பிக்சர் ஆட் செய்வது எப்படி என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.!
பேஸ்புக் சமீபத்தில் தனது பயனர்களுக்கு பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.பேஸ்புக் மெஸ்சென்ஞ்சர் ஆக இருந்தாலும் சரி நியூஸ் பீட் ஆக இருந்தாலும் சரி பேஸ்புக் நிறுவனம் எல்லாமே புத்தம் புதிய அம்சங்களாக அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது.
சமீபத்தில் மிகவும் பிரபலமான சமூக ஊடக தளமான பேஸ்புக் அதன் ப்ரொபைல் பிக்சரில் ஒரு புதிய வசதியை கொண்டு வந்துள்ளது. அதாவது பேஸ்புக் பயனர்கள் இப்போது தங்கள் சுயவிவர படங்களை ஜிஃப் படங்களாக ஆட் செய்யலாம் இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு பயனர்களுக்கு கிடைக்கின்றது. அதி எப்படி நிகழ்த்துவது என்பதை பின்வரும் வழிமுறைகளில் அறிந்து கொள்ளவும்.
வழிமுறை #01
உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் லாக்இன் செய்து உங்கள் ப்ரொபைல் ஸ்க்ரீனுக்கு செல்லவும். பின்னர் ப்ரொபைல் பிக்சர் ஆப்ஷனை டாப் செய்து நியூ ப்ரொபைல் வீடியோ அல்லது ப்ரொபைல் வீடியோ ஆப்ஷன் நுழையவும்.
வழிமுறை #02
இப்போது உங்களுக்கு விருப்பமான வீடியோ கோப்பை தேர்ந்தெடுத்து பதிவேற்றவும். பயனர் ஒரு 7 நொடி நீளம் கொண்ட வீடியோவை பதிவேற்ற வேண்டும் இந்த வழக்கில் வீடியோ நீளமானதாக இருப்பின் வீடியோ ட்ரிம் பயன்படுத்தி அதை ஒழுங்கமைக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்
வழிமுறை #03
விடியோவை தேர்வு செய்ததும் வீடியோ வேலை செய்யவில்லை எனில் பயனர் வீடியோவில் இருந்து தம்ப்நெயில் தனை தேர்வு செய்ய வேண்டும். தம்ப்நெயில் ஆனது ப்ரொபைல் பிக்சராக வேலை செய்யும் இப்போது யூஸ் இட் தேர்வு செய்து பணியை முடித்துக்கொள்ளவும்
முக்கியமான டிப்ஸ்
வீடியோவை பதிவேற்றும் முன்பு நீங்கள் அறிந்துக்கொள்ள விடயங்கள் :
#01 விடீயோவின் ஒலியை ஆப் செய்து கொள்ளவும்
#02 சரியாக 7 நொடிகளுக்கு வீடியோ ட்ரிம் செய்யப்பட்டால் மிக நல்லது
#03 வீடியோவில் தேவையில்லாத பகுதியை க்ராப் செய்து விடுவது நல்லது.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்
மேலும் படிக்க
வாட்ஸ்ஆப்பில் ஹைக் ஸ்டிக்கர்கள் அனுப்புவது எப்படி.?
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470