2ஜி டேட்டா பேக் கொண்டு 3ஜி வேகத்தில் பிரவுஸிங் செய்வது எப்படி?

By Meganathan
|

தலைப்பைப் படித்ததும் - அட இது எப்படிச் சாத்தியமாகும். இது வேலை செய்யாது என நினைக்க வேண்டாம்.!

2ஜி டேட்டா பேக் கொண்டு 3ஜி வேகத்தில் பிரவுஸிங் செய்ய சிறு வழிமுறை ஒன்று இருக்கின்றது. இதனைக் கொண்டு 2ஜி டேட்டா பேக் இருந்தாலும் 3ஜி வேகத்தில் பிரவுஸிங் செய்ய முடியும். இதை எப்படிச் செய்வது என்பதைப் பார்ப்போமா?

செட்டிங்ஸ்

செட்டிங்ஸ்

முதலில் மொபைல் போனின் Settings -- Wireless and Network, தேர்வு செய்து More Options கிளிக் செய்ய வேண்டும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

நெட்வர்க்

நெட்வர்க்

அடுத்து Mobile Networks சென்று SIM Card ஆப்ஷனினை தேர்வு செய்ய வேண்டும். இங்கு டேட்டா பேக் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கும் சிம் கார்டினை தேர்வு செய்ய வேண்டும்.

நெட்வர்க் மோட்

நெட்வர்க் மோட்

அடுத்து Network Mode ஆப்ஷனினை கிளிக் செய்ய வேண்டும். இங்கு GSM only, WCDMA only மற்றும் WCDMA/GSM என்ற மோட்களை பார்க்க முடியும். இதில் WCDMA only ஆப்ஷனினை கிளிக் செய்து கருவியினை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வேகம்

வேகம்

இவ்வாறு செய்ததும் கருவியில் 2ஜி டேட்டா பேக் இருந்தாலும் பிரவுஸிங் வேகம் அதிகமாக இருப்பதை உணர முடியும்.

குறிப்பு

குறிப்பு

இங்கு வழங்கப்பட்டிருக்கும் வழிமுறைகள் பிரவுஸிங் வேகத்தை மட்டுமே அதிகரிக்கும், தரவுகளை டவுன்லோடு செய்யும் போது 2ஜி வேகத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
How to access Internet browsing in 3G speed with 2G data pack Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X