ரூ.33/-ல் ஒரு மாத கால ஏர்டெல் டேட்டா பெறுவது எப்படி.?

Written By:

ரிலையன்ஸ் ஜியோ தனது வரம்பற்ற 4ஜி இணைய சலுகைகளை வழங்க தொடங்கிய மிக விரைவில் மற்ற தொலைத்தொடர்பு பெருநிறுவனங்களும் கட்டாயமான போட்டிக்குள் நுழைக்கப்பட்டன.அந்த போட்டியில் ரிலையன்ஸ் ஜியோவிற்கு மிகப்பெரிய போட்டியாளராக பரவலாக பயன்படுத்தப்படும் பார்தி ஏர்டெல் நிறுவனம் திகழ்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ வரம்பற்ற தரவு திட்டம் உலகளாவிய நுகர்வோர்களின் மத்தியில் ஒரு பரவலான முறையில் நிகழ்த்த மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களும் அதை நிகழ்த்த தொடங்கின. குறிப்பாக பார்தி ஏர்டெல் பல நுழைவு நிலை தரவு திட்டங்களை அறிவித்தது. எடுத்துக்காட்டுக்கு ரூ.29/-ல் ஒரு மாதம் முழுவதிலுமான தரவை வழங்கியது.

அதுமட்டுமின்றி ஏர்டெல் அதன் பயனர்களுக்கு பல புதிய சுவாரசியமான கட்டண திட்டங்களையும் கொண்டு வந்தது. அதில் ஒன்று தான் - ரூ.33 கட்டண திட்டம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

அனைத்து ஏர்டெல் பயனர்களுக்கும் :

நீங்கள் ஒரு ஏர்டெல் பயனர் என்றால், நீங்கள் ரூ.33/-ல் முழு மாதமும் உங்கள் மொபைல் 2ஜி/3ஜி/4ஜி டேட்டாவை பெற முடியும். (அதாவது ஏர்டெல் இந்நாட்களில் ஒரு குறிப்பிட்ட அளவு நுகர்வோர் திருப்தி மூலோபாயத்தை மனதில் கொண்டு வேலை உள்ளது)

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

85எம்பி :

ஏர்டெல் வழங்கும் ரூ.33/- திட்டத்தின் கீழ் பயனர்கள் 85எம்பி அளவிலான தரவை பெறுவர் அதாவது இது ரூ.29/- திட்டத்தை விட 10எம்பி அதிக தரவாகும். ஒரு மாதம் முழுவதும் நீடிக்கும்.

இணைய அணுகல் :

2ஜி மற்றும் 3ஜி பயனர்களுக்காக மிக சமீபத்தில் தான் ஏர்டெல் அதன் ரூ.29/- திட்டத்தை கொண்டு வந்தது எனினும் ஏர்டெல் மீண்டும் தனது பயனர்களுக்காக ஒரு மாதம் இணைய அணுகல் பெற அனுமதிக்கும் ரூ.33/- திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

எப்படி பெறுவது

வழிமுறை#01 : உங்கள் ஏர்டெல் எண்ணில் இருந்து *56733# என்ற எண்ணிற்கு டயல் செய்யவும். பின்னர் ரோ.33/- திட்டத்தை தேர்வு செய்யும்படியாக அதை கிளிக் செய்யவும்.

டேட்டா :

வழிமுறை#02 : அவ்வாறு செய்வதின் மூலம், பயனர்கள் தங்களது ஏர்டெல் மொபைலில் 'ரீசார்ஜ் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது' என்ற ஒரு டெஸ்ட் மெசேஜ் உடன் ஏர்டெல் வழங்கும் ஒரு மாத கால அளவிலான டேட்டாவையும் பெறுவார்கள்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
Here's How to Get Data for One Month at Just Rs. 33 from Airtel. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்