உங்கள் ஆண்ராய்டில், ஜியோ 4ஜி சிம் பொருத்த 8 எளிய வழிமுறைகள்..!

|

அதன் வாடிக்கையாளர்களை மட்டுமின்றி அனைவரையும் வாங்க தூண்டும் வண்ணம் சலுகையை வெளியிட்ட ரிலையன்ஸ், அதன் ஜியோ 4ஜி சிம்தனை வாங்க நுகர்வோர்களை வரிசையில் நிற்க வைத்துள்ளது என்ற கூற வேண்டும். அனைவருக்கும் ஜியோ சிம் தேவைப்படுவதற்கான முக்கிய காரணமாக அதன் 90 நாட்கள் இலவச மற்றும் வரம்பற்ற 4ஜி டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் போன்றவைகள் தான் காரணம்.

அப்படியாக , உங்கள் ஆண்ராய்டில் ஜியோ 4ஜி சிம் பொருத்த 8 எளிய வழிமுறைகள் இதோ..!

வழிமுறை #01

வழிமுறை #01

உங்களிடம் ஒரு ஜியோ சிம் கார்ட், பயன்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட்போனின் ஐஎம்இஐ எண், 4ஜி எல்டிஇ ஆதரவு கொண்ட, எக்ஸ்போஸ்டு ஐஎம்இஐ சேஞ்சர் ஆப் கொண்ட, ரூட் செய்யப்பட்ட ஆண்ராய்டு கருவி இருக்க வேண்டும்.

வழிமுறை #02

வழிமுறை #02

உங்களிடம் இருக்கும் ஆண்ராய்டு ஆனது ரூட் செய்யப்பட்டு இருக்க வேண்டும் உடன் அது 4ஜி எல்டிஇ இணைப்பை ஆதரிக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் ஜியோவின் வேகமான 4ஜி இலவச சேவையை அனுபவிக்க முடியும்.

வழிமுறை #03

வழிமுறை #03

உங்கள் சாதனம் ரூட் செய்யப்பட்டதும் நீங்கள் எக்ஸ்போஸ்டு ஆப் மற்றும் ஐஎம்இஐ சேஞ்சர் ஆப்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

வழிமுறை #04

வழிமுறை #04

பின்னர், எக்ஸ்போஸ்டு இன்ஸ்டாலர் அண்ட் ஆக்டிவேட் பிரேம்வெர்க் (Xposed Installer and Activate Framework) சென்று மாடூல்ஸ் (Modules) தனை கிளிக் செய்யவும். அங்கு, நீங்கள் ஐஎம்இஐ சேஞ்சர் ப்ரோ ஆப்பை எனேபிள் செய்ய வேண்டும்.

வழிமுறை #05

வழிமுறை #05

பின்னர், அந்த ஆப்பை ஜியோ சிம் பயன்படுத்த விரும்பும் மொபைலில் திறந்து ஐஎம்இஐ எண்ணை பதிந்து அப்ளை கொடுக்கவும். உடன் நீங்கள் அளித்த ஐஎம்இஐ நம்பரின் கடைசி மூன்று எண்களை, உங்கள் விருப்பமான எண்கள் கொண்டு மாற்றி அமைக்க வேண்டும்.

வழிமுறை #06

வழிமுறை #06

இப்போது உங்கள் தொலைபேசி சுவிட்ச் ஆப் செய்து, சிம் கார்ட் ஸ்லாட் ஒன்றில் ஜியோ சிம் கார்டை பொருத்தவும் பின் சுவிட்ச் ஆன் செய்யவும்.இப்போது உங்கள் ஜியோ சிம் ஆக்டிவேட் ஆகியுள்ளதை காண முடியும்.

வழிமுறை #07

வழிமுறை #07

ஒருவேளை உங்களுக்கு சிக்னல் கிடைக்கவில்லை என்றால் இதை பின்பற்றவும். செட்டிங்ஸ் - மொபைல் நெட்வெர்க் - நெட்வெர்க் ஆப்ரேட்டர்ஸ் - சர்ச் மேனுவலி - ரிலையன்ஸ் ஜியோ. செட்டிங்ஸ் - மோர் - மொபைல் நெட்வெர்க்ஸ் - அக்கசஸ் பாயிண்ட் நேம்ஸ் - புதிய ஏபிஎன் ஒன்றை உருவாக்கவும், முக்கியமாக ஏபிஎன் ஆனது ஜியோநெட் ஆக இருக்க வேண்டும். மீதமுள்ளவைகளை காலியாக விடவும்.

வழிமுறை #08

வழிமுறை #08

பின்னர் இறுதியாக மொபைல் நெட்வொர்க்ஸ் சென்று எல்டிஇ ஒன்லி தேர்வு செய்யவும் உடன் உங்கள் டேட்டாவை ஆன் செய்யவும். இந்த வழிமுறைகளை பின்பற்றினால் எந்த ஆண்ராய்டுமொபைலிலும் ரிலையன்ஸ் ஜியோவின் வரம்பற்ற 4ஜி டேட்டாவை உங்களால் அனுபவிக்க முடியும்.

Best Mobiles in India

English summary
Follow These 8 Steps to Use Your Reliance Jio 4G SIM in Any Android Phone. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X