ஸ்மார்ட்போன் தொலைந்து போகாமல் இருக்க ஐந்து டிப்ஸ்.!!

By Meganathan
|

வாழ்க்கை முறையை எளிமையாக்கிய பெருமை கொண்ட ஸ்மார்ட்போன் கருவிகளில் நமது அதி முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு தரவுகளும் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. சுறுக்கமாக சொல்ல ஒருவரின் கையடக்க லாக்கர் போன்று இன்றைய ஸ்மார்ட்போன் கருவிகள் இருக்கின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கருவி இல்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கருவி உங்களை அறியாமல் தொலைந்து போனால் நிலைமை என்ன ஆகும். நினைக்கவே பயங்கரமாக இருக்கும், ஆனால் கவலை கொள்ள வேண்டாம். உங்களது ஸ்மார்ட்போன் கருவியினை தொலைந்தாலும், தரவுகளை பாதுகாப்பது எப்படி என்பதை ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளுங்கள்..!

1

1

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை டிவைஸ் மேனேஜர் செயலியை கொண்டும், ஆப்பிள் ஐபோன் கருவிகளை ஐபோனின் ஃபைன்ட் மை ஐபோன் அம்சம் கொண்டும் டிராக் செய்ய முடியும்.

2

2

பேட்டர்ன் லாக் பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களை கோலம் போட்டு அன்லாக் செய்யும் வழக்கத்தினை பழகி கொள்ளலாம். இன்று பலரும் தங்களது கருவியனை அன்லாக் செய்ய மிக பெரிய கோலம் போடும் வழக்கத்தை கொண்டுள்ளனர். இதன் மூலம் உங்களது கருவியை திருடியவரால் அன்லாக் செய்வது சற்றே கடினமானதாக இருக்கும்.

3

3

ஸ்மார்ட்போனில் இருக்கும் தரவுகளை முழுமையாக பாதுகாக்க அவைகளை என்க்ரிப்ட் செய்வது நல்ல பலன்களை தரும். இதனினை ஆண்ட்ராய்டு கருவியின் செக்யூரிட்டி செட்டிங்ஸ் சென்று ஆக்டிவேட் செய்திட முடியும்.

4

4

ஸ்மார்ட்போன் கருவியில் ஆன்டி-தெஃப்ட் ஆப்ஸ் எனப்படும் பாதுகாப்பு வழங்கும் செயலிகளை இன்ஸ்டால் செய்யலாம், இதன் மூலம் கருவிகளை கணினி மூலம் இயக்க கூடிய அல்லது செயல் இழக்க செய்ய முடியும்.

5

5

கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் அவாஸ்ட் ஆன்டி-தெஃப்ட் செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

6

6

கருவியை திருடியவர்கள் அதனினை தீய நோக்கங்களுக்காகவும் பயன்படுத்த வாய்ப்புகள் அதிகமே, இதனால் உங்களுக்கு தான் பிரச்சனை. இதனால் கருவி தொலைந்ததும் அருகாமையில் இருக்கும் காவல்துறையில் தகவல் தெரிவிப்பது நல்லது. காவல்துறை மூலம் உங்களது கருவியை டிராக் செய்து அவைகளை லாக் செய்யவும் முடியும்.

7

7

கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் ஆப் லாக் செயலி மூலம் உங்களது ஸ்மார்ட்போனில் நீங்கள் பயன்படுத்தும் அனைத்து செயலிகளுக்கும் பாதுகாப்பு வழங்கிட முடியும்.

8

8

கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் ஆப் லாக் செயலியை உங்களது கருவியில் பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

Best Mobiles in India

English summary
easy steps to save your smartphone from theft Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X