அடிக்கடி க்ராஷ் ஆகும் ஆப்ஸ், என்ன செய்தால் மீட்கலாம்.?

Written By:

உங்கள் ஆண்டராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள ஆப்ஸ்கள் அடிக்கடி க்ராஷ் லாஜிக் கொண்டே இருக்கிறதா.? முக்கியமாக நீங்கள் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மிக அவசரமான நிலையில் பயன்படுத்தி கொண்டிருக்கும் போதுஆப் க்ராஷ் ஆனால் அது மிகவும் எரிச்சலூட்டும் விஷயங்களில் ஒன்றாகும்

பொதுவாக இதுபோன்ற பிழைகள் நிறுவப்பட்டுள்ள ஆப் ஆனது பழைய பதிப்பாக இருக்கலாம், அல்லது ஒரே நேரத்தில் பல ஆப்ஸ்கள் பயணப்பாட்டில் இருக்கலாம். மறுபக்கம் நீங்கள் அடிக்கடி பயன்பாடுகளை இன்ஸ்டால் மற்றும் அன்இன்ஸ்டால் செய்தால் பயன்பாட்டில் பின்னடைவு அல்லது அதிக அளவிலான க்ராஷ் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்பேஸ் :

இடப்பற்றாக்குறை - ஆப் க்ராஷ் சிக்கல் நிகழ ஒருவொரு சாத்தியமான காரணமாகும். ஆக, க்ராஷ் நிகழ்வதை தடுக்க மற்றும் எளிய வழிகளில் ஒன்றாக தேவையற்ற ஆப்ஸ்களை அன்இன்ஸ்டால் செய்து தேவையான ஸ்பேஸ்தனை நீங்களே உருவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் சிசிகிளீனர் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஆப் டேட்டா :

க்ளியர் டேட்டா மற்றும் க்ளியர் கேட்ச் ஆகிய இரண்டுமே அவ்வப்போது நிகழ்த்தப்பட வேண்டிய ஒன்றாகும். எனினும் குறிப்பிட்ட ஆப் ஆனது பாஸ்வேசர்வர் செட்டிங்ஸ் ஆகியவைகள் தேவைப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெவ்வேறு நெட்வர்க் :

அடிக்கடி வெவ்வேறு நெட்வர்க்குகளுக்கு மாற வேண்டாம். அடிக்கடி புதிய வைஃபை அல்லது நெட்வொர்க் இணைப்புக்கு மாறும் ஆண்ட்ராய்டு பயனர்கள் அதிக அளவிலான க்ராஷ் சிக்கல்களை எதிர் கொள்கின்றனர்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

அன்இன்ஸ்டால் :

ஒரு குறிப்பிட்ட ஆப் ஆனது கிட்டத்தட்ட ஒவ்வொரு முறையும் க்ராஷ் ஆகிறது என்றால், அதை அன் இன்ஸ்டால் செய்துவிட்டு அதை மீண்டும் நிறுவ வேண்டும்.

லேட்டஸ்ட் அப்டேட் :

மறுமுறை அதே ஆப்தனை இன்ஸ்டால் செய்யும் போது கூகுள் ப்ளே ஸ்டோரில் அதன் புதிய அப்டேட் சார்ந்த விடயங்களை கவனிக்க மறக்க வேண்டாம்

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Easy Steps to Fix App Crashes on Your Android Smartphone. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்