யூட்யூப் வீடியோக்களை எம்பி3 மாற்றுவது எப்படி?

எளிய முறையில் யூட்யூப் வீடியோக்களை எம்பி3யாக மாற்றலாம், எப்படினு தெரிந்து கொள்ளுங்கள்..

Written By:

இண்டர்நெட்டில் சில வீடியோக்களை பார்க்கும் போது பல முறை இந்த எண்ணம் நம்முள் தோன்றும். 'அட இந்த வீடியோவை எம்பி3யாக இருந்தால் எப்படி இருக்கும்?' சிறிது நேரத்தில் இதை எப்படிச் செய்வதென தெரியாமல் அப்படியே விட்டு விடுவோம்.

இங்கு யூட்யூப் வீடியோக்களை எம்பி3 யாக மாற்றுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

யூட்யூட்யூப்

இணையத்தில் உங்களுக்கு விருப்பமான வீடியோவினை தேர்வு செய்து கொள்ளுங்கள். இங்கு வீடியோவின் யுஆர்எல்'ஐ காப்பிச் செய்து கொள்ளுங்கள்.

இணையத்தளம்

அடுத்து vidtomp3.com என்ற இணையதளத்தை ஓபன் செய்து காபி செய்த யூட்யூப் வீடியோ லின்க்'னை பேஸ்ட் செய்ய வேண்டும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

டவுன்லோடு

பேஸ்ட் செய்ததும் டவுன்லோடு பட்டன் வரும் வரை காத்திருக்க வேண்டும். இந்தப் பட்டன் வந்ததும் அதனினை கிளிக் செய்யுங்கள்.

எம்பி3

டவுன்லோடு பட்டனினை கிளிக் செய்ததும் யூட்யூப் வீடியோ ஆடியோ வடிவில் எம்பி3'யாக டவுன்லோடு ஆகி விடும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Easy Steps to Convert YouTube Videos into MP3
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்