மோசடி மெசேஜ்களை கண்டறிவது எப்படி.? ரொம்ப சிம்பிள்..!

|

நீங்கள் ஒரு தீவிரமக மெசேஜ்கள் அனுப்பும் ஒரு நபராக இருந்தால், நீங்கள் சில இலவச ரிங்டோன் சேவை சேரவோ அல்லது ஒரு குறிப்பிட்ட எண்ணிற்கு பணம் சில அளவு பணம் கிடைக்கும் ஆக இந்த லின்க்கை கிளிக் செய்யவும் என்று கேட்டு உங்களுக்கு ஏகப்பட்ட எஸ்எம்எஸ்கள் வரும் வாய்ப்பு இருக்கிறது.

அவை அனைத்துமே மோசடிகள் தான். அதிக அளவிலான மக்கள் இந்த வகையான மோசடிகளில் சிக்கி கொள்ள நேர்ந்ததும் மொபைல் சேவை வழங்குநர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் சிலவற்றை எடுக்கின்றன என்பது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் இம்மாதிரியான ஒரு மோசடி எஸ்எம்எஸ்களை அடையாளம் காண பல வழிகள் உள்ளன.

அறிகுறி #01

அறிகுறி #01

ஒரு சாதாரண தொலைபேசி எண் 10 இலக்கங்களைக் கொண்டிருக்கிறது. ஆனால் நீங்கள் பெறுவது ஒரு மோசடி எஸ்எம்எஸ் என்றால் அனுப்புநரின் தொலைபேசி எண் 11 இலக்கங்களாக இருக்கும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

அறிகுறி #02

அறிகுறி #02

ஒரு எஸ்எம்எஸ் குறிப்பிட்ட கணக்கில் சில பணம் அனுப்பமாறு உங்களை கேட்டுக்கொண்டாள் அது ஒரு மோசடிஎஸ்எம்எஸ் ஆக இருக்க அதிக வாய்ப்பு உண்டு. முதலில்நீங்கள் அதன் அனுப்புநர் யார் என்று சரிபார்க்கவும்.

அறிகுறி #03

அறிகுறி #03

பெரும்பாலும் ஒரு மோசடி எஸ்எம்எஸ்-ன் நோக்கமானது பண மோசடியாகத் தான் இருக்கும் ஆக இது போன்ற சந்தர்ப்பங்களில், நீங்கள் ஒரு கூறப்படும் மெசேஜ் பார்மட்டில் வேறொரு எண்ணிற்கு ஒரு குறிப்பிட்ட செய்தி வடிவ எஸ்எம்எஸ்-தனை அனுப்ப வேண்டியிருக்கும். இப்படியான மெசேஜ் கண்டாலும் நீங்கள் உஷாராக வேண்டும்

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

அறிகுறி #04

அறிகுறி #04

மற்றொரு மிகவும் பொதுவான மோசடி எஸ்எம்எஸ் ஆனது பரிசு பெற்றுளீர்கள் அல்லது ஜாக்பாட் கிடைத்துள்ளது என்பதுடன் சேர்த்து நீங்கள் அந்த பரிசினை பெற இங்கே கிளிக் செய்யவும் என்ற வடிவில் அனுப்பப்படும். அதுவும் மோசடியே..!

அறிகுறி #05

அறிகுறி #05

அரசு முகவர்கள் மற்றும் அரசு சார்ந்த துறைகள் ஒருபோதும் டெக்ஸ்ட் மெசேஜ் மூலம் நன்கொடைகளை கேட்காது ஆக அதுபோன்ற செய்திகக்கு ஒருபோதும் பதில் கொடுக்க வேண்டாம். அது ஒரு மோசடியாக இருக்க முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

அமேசான் சிறப்பு விற்பனை : புதிய ஸ்மார்ட்போன்களுக்கு அதிகளவு சலுகைகள்!

Best Mobiles in India

Read more about:
English summary
5 Ways to Spot a Fake SMS. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X