ஆண்ட்ராய்டு வாட்ஸ் அப் ஷெட்யூல் மெசேஜை செயல்படுத்த 5 சுலபமான வழிகள்

By Super Admin
|

இன்றைய சமூக வலைத்தள உலகில் ஃபேஸ்புக், டுவிட்டரை அடுத்து உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது வாட்ஸ் அப் தான் என்பதை அடித்து கூறலாம். நண்பர்களுடன் அரட்டை அடிக்கவும், அலுவலக பணிகளுக்கும் என பல வழிகளில் இது உதவுகிறது.

ஆண்ட்ராய்டு வாட்ஸ் அப் ஷெட்யூல் மெசேஜை செயல்படுத்த 5 சுலபமான வழிகள்

வாய்ஸ் மெசேஜ், டாக்குமெண்ட்கள், வீடியோக்கள் மொத்தமாக ஒரு குரூப்புக்கு அனுப்பவும், ஒரே நேரத்தில் பல மெசேஜ்களை டெலிட் செய்யவும் என இதன் பயன்களை சொல்லி கொண்டே போகலாம்.

ஜியோவில் இண்டர்நெட் வேகம் குறைவாக உள்ளதா..? சரி செய்ய தீர்வுகள்..!

ஆனால் ஒரே ஒரு குறை. இந்த வாட்ஸ் அப்பில் நாம் நமது பதிவுகளை ஷெட்யூல் செய்ய முடியாது. அதாவது முன்கூட்டியே ஒரு பதிவை பதிவு செய்துவிட்டு இந்த நேரத்தில் இதை அனுப்ப வேண்டும் என்று திட்டமிட முடியாது.

இனி வாட்ஸ்ஆப்பில் ஷேர் செய்வதற்கு முன்பு, ஒரு முறை யோசிக்கவும்..!

ஆனால் தற்போது அதற்கும் தனியாக ஒரு ஆண்ட்ராய்டு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை செயல்பட வைக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போமா!!

புதிய அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் வாங்க!!

வாட்ஸ் அப் ஷெட்யூலுக்கு முதல் ஸ்டெப் இதுதான்

வாட்ஸ் அப் ஷெட்யூலுக்கு முதல் ஸ்டெப் இதுதான்

முதலில் வாட்ஸ்-அப் ஷெட்யூல் செயலியை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் போனுக்கு டவுண்லோடு செய்யவும்:

வாட்ஸ் அப் ஷெட்யூலுக்கு 2வது ஸ்டெப் இதுதான்

வாட்ஸ் அப் ஷெட்யூலுக்கு 2வது ஸ்டெப் இதுதான்

வாட்ஸ் அப் ஷெட்யூல் செயலியை டவுன்லோடு செய்தவுடன் அதில் முதலில் சூப்பர் யூசர் பெர்மிஷன் கேட்கும். நீங்கள் அதற்கு பெர்மிஷன் கொடுத்துவிட்டால் 2வது ஸ்டெப் முடிந்தது.

வாட்ஸ் அப் ஷெட்யூலுக்கு 3வது ஸ்டெப் இதுதான்

வாட்ஸ் அப் ஷெட்யூலுக்கு 3வது ஸ்டெப் இதுதான்

பின்னர் வலது மேல்புறத்தில் உள்ள பென்சில் ஐகானை க்ளிக் செய்யுங்கள். பின்னர் பெண்டிங் மெசேஜ் மெனுவை க்ளிக் செய்து நீங்கள் பதிவு செய்ய வேண்டிய மெசேஜை பதிவு செய்ய வேண்டும்.

வாட்ஸ் அப் ஷெட்யூலுக்கு 4வது ஸ்டெப் இதுதான்

வாட்ஸ் அப் ஷெட்யூலுக்கு 4வது ஸ்டெப் இதுதான்

பின்னர் மெசேஜ் செல்ல வேண்டிய நேரத்தை பிக்ஸ் செய்து பின்னர் யாருக்கு அல்லது எந்த குரூப்புக்கு அனுப்ப வேண்டும் என்பதை பெண்டிங் மெசேஜ் டேப்பில் இருந்து தேர்வு செய்யுங்கள். அவ்வளவுதான் நீங்கள் பதிவு செய்த நேரத்தில் பதிவு செய்த மெசேஜ் சரியாக சேர வேண்டிய இடத்திற்கு சென்றுவிடும்.

வாட்ஸ் அப் ஷெட்யூலுக்கு 5வது ஸ்டெப் இதுதான்

வாட்ஸ் அப் ஷெட்யூலுக்கு 5வது ஸ்டெப் இதுதான்

அவ்வளவுதான் இப்பொழுது நீங்களும் வாட்ஸ் அப் ஷெட்யூலை பயன்படுத்தும் கோடிக்கணக்கானோர்களில் ஒருவராக மாறிவிட்டீர்கள்.

Best Mobiles in India

English summary
WhatsApp messages can be scheduled on Android with the help of the Schedule WhatsApp Messages app. However, it requires you to root your smartphone. Take a look at the steps from here.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X