ஏர்டெல் 2ஜிபி இலவச க்ளவுட் ஸ்டோரேஜ், பயன்படுத்துவது எப்படி.?

Written By:

ஏர்டெல் நிறுவனம் அமைதியாக அதன் மைஏர்டெல் ஆப்பில் ஏர்டெல் பேக்-அப் என்ற ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது கூகுளக் டிரைவ் அல்லது ஐக்ளவுட் போன்ற ஏர்டெல்-ன் க்ளவுட் ஸ்டோரேஜ் சார்ந்த புதிய வளர்ச்சி சேவையாகும்.

இந்த புதிய சேவையை கீழ், மைஏர்டெல் பயன்பாட்டில் பயனர்கள் பாதுகாப்பாக தங்கள் தொடர்புகளை, படங்கள், பாடல்கள்,ஆகிய 2ஜிபி அளவிலான ஆவணங்களை சேமிக்க முடியும். எனினும் கிளவுட் சேமிப்பு யோசனையானது ஒன்றும் மிகப்புதியது ஒன்றுமில்லை, ஆனால் இந்த தொலை தொடர்பு ஆபரேட்டர் க்ளவுட் சேமிப்பு சேவை அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறையாகும் சரி இதை பயன்படுத்துவது எப்படி..?

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

வழிமுறை #01

பார்தி ஏர்டெல் அதன் மைஏர்டெல் ஆப்பின் மேம்பட்ட பதிப்பு 4.1.3-ல் இந்த சேவையை கொண்டுவந்துள்ளது. எனினும், இந்த சேவையை அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துரீபெய்ட் பயனர்கள் மட்டுமே பயணப்படுத்திக்கொள்ள முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #02

உங்கள் ஆப் அப்டேட் ஆனதும் நீங்கள் ஒருக்ளவுட் ஐகான் கொண்ட பேக்-அப் ஆப்ஷனை பார்க்க முடியும். அதாவது மேனேஜ் அக்கவுண்ட் செக்ஷனுக்கு கீழே நீங்கள் எளிதாக க்ளவுட் ஐகானை கண்டுபிடிக்க முடியும்.

வழிமுறை #03

ஐகான் மீது கிளிக் செய்தவுடன் ஆடியோ, தொடர்புகள், புகைப்படங்கள் போன்ற பல பிரிவுகளின் கீழ் பல்வேறு போல்டர்களை பார்க்க முடியும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #04

உங்களுக்கு தேவையான போல்டரை தேர்வு செய்து, செட்டிங்ஸ் > எனேபிள் பேக் அப் நிகழ்த்தவும். இந்த கட்டத்தில், நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 5 மணி இடையே உண்டான் நேரத்திற்கே இந்த சேவையை ஆதரவளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நேரம் மாற்ற முடியாது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
4 Easy Steps to Use Airtel’s 2GB Free Cloud Storage. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்