'தண்ணி'ல போன் - தெளிய வைப்பது எப்படி..?

By Meganathan

நம்ம ஊர்ல எப்ப மழை வரும் என்றே சொல்ல முடியாது.! நல்லா வெயில் இருக்கும் திடீர்னு மழை பெய்ய ஆரம்பித்து விடும். இதுக்காக எப்பவும் கையில் குடை வைத்திருக்கவும் முடியாது. மழையில் நாம நனைந்தால் பரவாயில்லை ஆனால் ஸ்மார்ட்போனை எப்படியாச்சு பாதுகாக்க வேண்டுமே.

 

திடீர் மழையில் போனினை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்றும், ஒரு வேலை நனைந்து போனால் போனினை எப்படி அதை சரி செய்ய வேண்டும் என்பதையும் கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...

ப்ளூடூத் ஹெட்போன்கள்

ப்ளூடூத் ஹெட்போன்கள்

முடிந்த வரை ஹெட்போன் அல்லது ப்ளூடூத் ஹெட்செட்கள் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது போனிற்கும் பாதுகாப்பாக இருக்கும்.

பவுச்

பவுச்

வெளியில் செல்லும் போது போன்களை பவுச்சில் வைத்து கொள்வது போனினை தூசி படாமல் பார்த்து கொள்ளும்.

வாட்டர் ப்ரூஃப்

வாட்டர் ப்ரூஃப்

மழை காலங்களில் போனினை வாட்டர் ப்ரூஃப் கவர்களில் எடுத்து செல்லலாம்.

பேட்டரி
 

பேட்டரி

ஒரு வேலை போன் தண்ணீரில் நனைந்து விட்டால் உடனடியாக அதன் பேட்டரியை கழற்றி காய வைக்க வேண்டும்.

டிரையர்

டிரையர்

ஹேர் டிரையர் மற்றும் தீயை கொண்டு ஈரத்தை காய வைக்க கூடாது. இவ்வாறு செய்வது போனினை எரித்து விடும்.

அரிசி

அரிசி

போனினை அரிசியில் புதைத்து வைக்கலாம். இவ்வாறு செய்யும் போது போனில் இருக்கும் நீர் முழுமையாக எடுக்கப்பட்டு விடும்.

சார்ஜர்

சார்ஜர்

போன் ஈரமாக இருக்கும் போது அதனினை சார்ஜரில் போடவே கூடாது.

 
Read more about:
English summary
Following are some useful and simple Tricks to protect your phone from water damage. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X