ஆப்பிள் மேக் கணினியின் வேகத்தை அதிகரிகப்பது எப்படி

By Meganathan
|

உங்களது ஆப்பிள் மேக் கணினி நீண்ட பயன்பாட்டிற்கு பின் இயங்குவதில் சிரமம் கொடுக்கின்றதா, இந்த பிரச்சனைக்கு பல காரணங்கள் இருக்கின்றது. அதன் பிரச்சனையை சரி செய்ய சில எளிய வழிமுறைகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்

1

1

மேக் கணினி பூட் ஆக நீண்ட நேரம் எடுத்து கொண்டால் அதில் நிறைய செயளிகள் இருப்பது தான் முக்கிய காரணமாக இருக்கும். இதை சரி செய்ய System Preferences ஆப்ஷன் சென்று Users & Groups தேர்வு செய்து Login Items சென்று கணினி ஆன் ஆக தேவைப்படாத செயளிகளை எடுத்து விடுங்கள்

2

2

மேக் பயன்படுத்தும் போது தீடிரென அதன் வேகம் குறைந்தால் கணினியில் இருக்கும் Activity Monitor சென்று எந்த செயளி அதிக சிபியு பயன்படுத்துகின்றது என்பதை பார்த்து அந்த செயளிக்கு மாற்று செயளியை பயன்படுத்துங்கள்.

3

3

அதிக பயன்பாட்டிற்கு பின் மேக் கணினியின் ஹார்டு டிரைவ்களில் உங்களுக்கு தேவைப்படாத பல ஃபைல்கள் இருக்கலாம், அவைகளை கணினியில் இருந்து சுத்தம் செய்தால் கணினியின் வேகம் தானாக அதிகரிக்கும்.

4

4

ராம் குறைவாக இருந்தாலும் கணினியின் வேகம் குறைய வாய்ப்புகள் இருக்கின்றது, வேண்டுமானால் கணினியின் ராம் அதிக படுத்தலாம்.

5

5

மேக் கணினி பழையதாக இருந்தால் அதன் ஓஎஸ் அப்டேட் செய்யப்பட வேண்டும், இதுவும் கணினியின் வேகத்தை குறைக்கலாம்.

Best Mobiles in India

English summary
Tips for cleaning and speeding up your Mac. Here you will find some simple and easy tips for cleaning and speeding up your Mac.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X