செல்போன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைப்பது எப்படி

Written By:

செல்போன் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அனைவருக்கும் தெரிந்ததே, பெரியவர்களை விட குழந்தைகளுக்கே அதிக பாதிப்பு ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கூகுள் நிறுவனம் மேற்கொண்டிருக்கும் தைரியமான திட்டங்கள்

அநத வகையில் செல்போன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைப்பது எப்படி என்று அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

அழைப்புகள்

குழந்தைகள் அதிகமாக செல்போன்களை காதில் வைத்து பேச கூடாது, அவர்களின் மண்டை ஓடு பெரியவர்களை விட மெலிதாக இருக்கும். இதனால் குழந்தைகளின் மூளைக்கு அதிக பாதிப்புகள் வேகமாக ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இருந்தும் குழந்தைகள் குருந்தகவல் அனுப்பினால் பாதிப்பு குறைவு.

உடல்

முடிந்த வரை செல்போன்களை உடலை விட்டு தூரமாகவே வைத்து கொள்ள வேண்டும், மூன்று இன்ச் தொலைவில் செல்போன் இருந்தால் அதந் பாதுப்பு 50 சதவீதம் வரை குறையும், முடிந்த வரை ப்ளூடூத் ஹெட்போன் இல்லாமல் ஸ்பீக்கர் போன் பயன்படுத்தலாம்.

சிக்னல்

போன் சிக்னல் குறைவாக இருக்கும் போதும், கார் அல்லது ரயிலில் பயனிக்கும் போது செல் போன் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

உடல்

எப்போதும் செல்போனை உடலுடன் வைத்து கொள்ள கூடாது, இரவு உறங்கும் போது போனை தலையணை அடியில் வைக்க கூடாது, குறிப்பாக கர்பமாக இருப்பவர்கள் போனை அதிகம் பயன்படுத்த கூடாது.

போன்

செல்போனின் பட்டன்கள் உடலில் படும்படி வைத்து கொண்டால் பாதிப்புகள் சற்று குறையும்.

அழைப்பு

செல்போன்களில் அதிக நேர் பேசுவதை தவிர்க்க வேண்டும், நீண்ட நேரம் பேச லேன்ட்லைன் போன்களை பயன்படுத்தலாம். அதிலும் கார்டுலெஸ் போன்கள் பாதிப்பை ஏற்படுத்தும்.

அழைப்பு

அழைப்புகளில் குறிப்பிட்ட நபர் அழைப்பை ஏற்றவுடன் காதில் வைத்து பேசலாம், இது சிக்னல் பாதுப்பு ஏற்படும் நேரத்தை குறைக்கும்.

குருந்தகவல்

முடிந்த வரை அழைப்புகளை தவிர்த்து குருந்தகவல்களை பயன்படுத்தலாம்.

பேருந்து

இதே போன்று பேருந்துகளில் செல்போன் பயந்படுத்துவதை தவிர்க்கலாம்

மேனுவல்

செல்போன் மேனுவல் குறியீட்டை படித்து செல்போன் பயன்படுத்தும் போதும் பயன்படுத்தாத போதும் எவ்வளவு தூரத்தில் வைக்க வேண்டும் என்று பாருங்கள்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Things You Can Do to Reduce the Health Risk from Cell Phones. Here you will find some excellent Things You Can Do to Reduce the Health Risk from Cell Phones.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்