ஐபோன் மேப்களில் நடைபயன பாதைகளை பார்க்க தெரியுமா, இல்லையென்றால் இங்க பாருங்க

Written By:

பயனிக்கும் போது பாதையை சரியாக காட்டவே கருவிகளில் மேப் என்ற செயளி கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் நீங்க நிச்சயம் எப்பவாவது மேப்களை

பயன்படுத்தியிருப்பீங்க, இப்ப வரும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் மேப் வசதி இருக்கு, அப்படி இல்லை என்றாலும் பல மேப் செயளிகள் சந்தையில் கிடைக்கின்றது. அந்த வகையில ஐபோனில் எப்படி மேப்களை பயன்படுத்த வேண்டும் எனஅறு இங்க பாருங்க

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

மேப்களை திறந்தவுடன் அதன் கீழ் பகுதியில் இருக்கும் டைரக்ஷன் பட்டனை அழுத்துங்கள்

அடுத்து எங்கிருந்து எங்கு செல்ல வேண்டும் என்ற விவரங்களை டைப் செய்யுங்கள்

அப்படி போக வேண்டிய இடத்தை குறிப்பிடாமல் பயன்படுத்த ஸ்விர்லி ஆரோக்களை அழுத்துங்கள்

சரியான இடங்களை தேர்வு செய்த பின் ரூட் பட்டனை அழுத்துங்கள்

ஒவ்வொரு அடியாக பாதை தெரிந்து கொள்ள மேப் மேல் பகுதியில் இருக்கும் நடக்கும் ஐகானை அழுத்துங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Please Wait while comments are loading...

Social Counting