இன்டெர்னல் மெமரி டூ எஸ்டி கார்டு, ஆன்டிராய்டு அப்ளிகேஷன்களை எப்படி மாற்ற வேண்டும்

By Meganathan
|

நீங்க கண்டிப்பா இந்த பிரச்சனையை சந்திச்சிருப்பீங்க, முக்கியமான அப்டேட் செய்ய முயற்சிக்கும் போது உங்க ஸ்மார்ட்போனில் மெமரி இல்லை என்று சொல்லும். அந்த சமயத்தில் உங்க போனையே மாத்திடலாம்னு கூட சிலர் யோசிப்பீங்க. ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

ஸ்மார்ட்போன் என்றால் கொஞ்சம் அப்படி இப்படினு இருக்கத்தான் செய்யும், இருந்தாலும் இந்த பிரச்சனையை சமாளிப்பது எப்படினு தான் இங்க பார்க்க போறீங்க. உங்க ஸ்மார்ட்போனின் இன்டெர்னல் மெமரியில் இருக்கும் ஆன்டிராய்டு ஆப்ஸ்களை எப்படி எஸ்டி கார்டுக்கு மாற்றுவது என்று அடுத்து வரும் ஸ்லைடரில் பாருங்க..புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

#1

#1

முதலில் உங்க போனின் செட்டிங்ஸ் ஓபன் செய்யுங்கள்

#2

#2

செட்டிங்ஸ் சென்று ஆப்ஸ் இல்லை அல்லது அப்ளிகேஷன் மேனேஜரை ஓபன் செய்யுங்கள்

#3

#3

இப்போ மேனேஜ் அப்ளிகேஷன்ஸ் க்ளிக் பன்னுங்க

#4

#4

இப்போ நீங்க எஸ்டி கார்டுக்கு மாற்ற வேண்டிய அப்ளிகேஷன்களை தேர்வு செய்யுங்கள், அங்கு "Move to SD Card" என்ற பட்டன் இருக்கும் அதை க்ளிக் செய்தால் வேலை முடிந்தது.

இந்த ஆப்ஷன் இல்லை என்றால் குறிப்பிட்ட ஆப் எஸ்டி கார்டுக்கு மாற்ற இயலாது, மேலும் அந்த பட்டனே இல்லாத சமயத்தில் உங்க ஆன்டிராய்டில் இந்த வசதி இல்லை என்றே கூற வேண்டும்.

#5

#5

இப்போதைக்கு உங்கள் வேலை முடிந்திருக்க வேண்டும், இல்லாத பட்சத்தில் நீங்க Link2SD என்ற செயளியை பயன்படுத்தலாம்

Best Mobiles in India

English summary
Steps to Move Android Apps From Internal Memory to SD Card. Check out some easy Steps to Move Android Apps From Internal Memory to SD Card.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X