Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

கூகுள் தேடுபொறியில் உங்களுக்குப்பிடித்த படத்தை நிறுவ...

Posted by:
Updated: Thursday, March 21, 2013, 14:43 [IST]

உங்களுக்குத்தெரியுமா? கூகுள் தேடுபொறியில் உங்களுக்குப்பிடித்த புகைப்படத்தை நிறுவலாம். இதற்கு நீங்கள் கூகுள் குரோம் உலவியை பயன்படுத்தவேண்டும். இதனால் கூகுள் ஹோம் பேஜின் பின்புறத்திலுள்ள திரையை மாற்றி உங்களுக்குப் பிடித்தமான அழகிய படத்தை வைக்கமுடியும். இதை எப்படி செய்வதென்பதே இங்கே தரப்பட்டுள்ளது.

கூகுள் குரோம் நீட்சியை உங்களுடைய கணினியின் உலவியில் நிறுவவேண்டும். இதை நிறுவ கூகுள் குரோம் நீட்சி பக்கத்திற்கு சென்று அதை இன்ஸ்டால் செய்யவும். மேலும் தகவல்கள் பின்வரும் திரைகளில்...

கூகுள் வெளியிடப்போகும் செல்போன் விலை ரூ.2,700 ?!

கூகுள் குரோம் நீட்சி:

இந்த கூகுள் குரோம் நீட்சியானது இன்ஸ்டால் செய்யும்பொழுது படத்திலுள்ள திரையை காட்டும். இதில் add என்பதை தெரிவுசெய்க.

கூகுள் குரோம் நீட்சி:

அடுத்ததாக உங்களுக்குப் பிடித்தமான பல்வேறு படங்களை தெரிவுசெய்க. ஒவ்வொரு முறை நீங்கள் கூகுள் முதல் பக்கத்திற்கு செல்லும்போழுதும் மாறி மாறி படங்களை திரையிடவும் முடியும்.

கூகுள் குரோம் நீட்சி:

மேலும் முன்பக்கத்தில் பல மாறுதல்களை செய்ய இந்த பக்கம் உதவும். இதை பின்பற்றி கடைசியாக நிறுவு என்பதை தெரிவு செய்யவும்.

கூகுள் குரோம் நீட்சி:

இப்பொழுது கூகுளின் முதல் பக்கத்தை திறக்கவும். நீங்கள் தெரிவுசெய்த படம் இப்பொழுது காட்டப்படும்.

Story first published:  Thursday, March 21, 2013, 14:42 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll