ஐபோன் 6எஸ் பேட்டரியை நீட்டிக்கும் டிப்ஸ்.!!

By Aruna Saravanan
|

ஆப்பிள் கருவிகளில் மிகவும் மேம்படுத்தப்பட்ட மொபைல் போன் ஐபோன் 6எஸ் தான். இதில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. ஆனால் இதன் பயன்பாட்டாளர்கள் அச்சம் கொள்வது அதன் பேட்டரிக்குதான். ஸ்மார்ட்போன் பேட்டரியின் ஆயுளை நினைத்து அனைவரும் அச்சம் கொள்கின்றனர்.

இங்கு ஐபோன் 6எஸ் கருவியின் பேட்டரியை நீட்டிக்கும் டிப்ஸ்களை தருகின்றோம். படித்து பயன் அடையுங்கள்.

வீடியோ

வீடியோ

4கே வீடியோவை செயல் இழக்கம் செய்ய வேண்டும். இதற்கு Settings >> Photos & Camera >> Record Video சென்று 720p HD அல்லது 30fpக்கு 1080P HD ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

பேக்கிரவுன்டு ரீஃப்ரெஷ்

பேக்கிரவுன்டு ரீஃப்ரெஷ்

பின்புறத்தில் செயல் புரியும் பல ஆப்ஸ்கள் பேட்டரியை உரிஞ்சும். ஐபோனில் பின்புற ரீஃப்ரெஷை அணைத்து விட வேண்டும். இதற்கு Settings >> General Background App Refresh என்பதை பின்பற்றி Background App Refresh Toggleஐ செயல் இழக்கம் செய்ய வேண்டும்.

அனிமேஷன் வால்பேப்பர்

அனிமேஷன் வால்பேப்பர்

ஐபோன் 6எஸ் கருவியில் அனிமேஷன் வால்பேப்பர் வேண்டாம். இதற்கு Settings >> Wallpaper >> Choose New Wallpaper சென்று Dynamic of Live wallpaperக்கு பதில் Still wallpaper தேர்வு செய்யவும்.

யுஐ மோஷன்

யுஐ மோஷன்

யுஐ மோஷனை செயல் இழக்கம் செய்ய வேண்டும். இதற்கு Go to Settings >> General >> Accessibility >> Reduce Motion சென்று Reduce Motion switch என்பதை மாற்றவும்.

லெகேஷன்

லெகேஷன்

லொகேஷன் சேவையை செயல் இழக்கம் செய்யவும். இதற்கு Go to Settings >> Privacy >> Location Services சென்று Location Services switch என்பதை செயல் இழக்கம் செய்யவும்.

மின்னஞ்சல்

மின்னஞ்சல்

தானியங்கி மின்னஞ்சலை செயல் இழக்கம் செய்யவும். Go to Settings >> Mail, Contacts, Calendars >> Fetch New Data என்று சென்று புஷை செயல் இழக்கம் செய்து fetchற்கு கைகளால் தேர்வு செய்வதை தேர்வு செய்யவும்.

 பதிவிறக்கம்

பதிவிறக்கம்

தானியங்கி பதிவிறக்கங்களை நிறுத்தவும். இதற்கு Go to Settings >> App and iTunes Stores >> என்பதை பின்பற்றி தானியங்கி டவுன்லோட் (Automatic Download) க்கு கீழ் உள்ள அனைத்தையும் செயல் இழக்கம் செய்யவும்.

சிரி

சிரி

சிரி அம்சத்தை செயல் இழக்கம் செய்யவும். இதற்கு Go to Settings >> General >> Siri என்பதை பின்பற்றி allo hey siri என்பதை செயல் இழக்கம் செய்யவும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Simple Tricks To Boost Apple iPhone 6s Battery Life Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X