ஒரு ரகசிய கேம் இருக்கு, சொன்னா நம்புவீங்களா..!

Written By:

கூகுள் க்ரோம்ல இன்டர்நெட் தடையானால் என்ன ஆகும் என்று கேட்டால் உடனே "இன்டர்நெட்டை கனெக்ட் செய்ய இயலவில்லை என்று ஒரு மெஸேஜ் வரும். இது கூடவா எங்களுக்கு தெரியாது..!" என்கிறீர்களா...! சரி, அந்த 8 பிட் டைனோஸர் மெஸேஜ்க்கு உள்ளே ஒரு ரகசியம் மறைஞ்சி இருக்கு அது என்னனு தெரியுமா..?!

ஒரு ரகசிய கேம் இருக்கு, சொன்னா நம்புவீங்களா..!

அது பலருக்கும் தெரியாது. அது வேற ஒண்ணுமில்ல - ஒரு கேம் மறைஞ்சி இருக்கு...! அட நிஜமாத்தான் சொல்றேன். அந்த மாதிரியான மெஸேஜ் வரும் போது பயனாளார்களுக்கு பொழுது போக வேண்டும், வெறுப்பு அடைய கூடாது என்பதற்காக அந்த எளிமையான கேம் உருவாக்கப்பட்டது..!

'நடு விரல்' காட்டும் மைக்ரோசாப்ட்..!

உங்க வை-பை இணைப்பை துண்டித்து விட்டு கூகுள் க்ரோமை ஓப்பன் செய்யுங்கள். 8 பிட் டைனோஸர் மெஸேஜ் வரும், பின் உங்கள் ஸ்பேஸ் பாரை ஒரு தட்டு தட்டுங்கள் உடனே அந்த டைனோஸர் உயிர் பெற்று ஓட ஆரம்பிக்கும்..!

ஒரு ரகசிய கேம் இருக்கு, சொன்னா நம்புவீங்களா..!

ஓடு பாதையில் வரும் விதவிதமான உயரங்களில் வரும் கள்ளி செடிகளை டைனோஸர் தாண்டுவதற்கு ஸ்பேஸ் பாரை பயன்படுத்தி இந்த ரகசிய கேமை விளையாடலாம்..! இதை மொபைலில் விளையாட 'ஏர்பிளேன் மோட்' செட் செய்து ஸ்க்ரீனை 'டாப்' செய்தால் போதும்.. என்ஜாய்ய்ய்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
This little dinosaur hides an amazing secret game which you can play offline.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்