பேஸ்புக்கில் வேகமாக பரவும் மால்வேர், பயனாளிகள் உஷாராக இருந்து கொள்ளுங்கள்

By Meganathan
|

பேஸ்புக்கில் உலா வரும் எவ்வித ஆபாச பதிவுகளையும் க்ளிக் செய்யாதீர்கள், தற்சமயம் ஆபாச பதிவுகளில் இருந்து மால்வேர் ஒன்று பரவி வருவதாகவும் இது வரை சுமார் 110,000 பயனாளிகள் இதன் மூலம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மால்வேர் மூலம் பாதிக்கப்பட்டால், இது தானாகவே உங்களது நண்பர்களின் பக்கங்களிலும் பதிவை போஸ்ட் செய்யும். கவலை வேண்டாம், எவ்வித பேஸ்புக் மால்வேர்களையும் எளிதாக விரட்டியடிப்பது எப்படி என்று அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

பாஸ்வேர்டு

பாஸ்வேர்டு

முதலில் பேஸ்புக் பாஸ்வேர்டை மாற்றுங்கள்

 லாக் இன்

லாக் இன்

மொபைல் மூலம் லாக் இன் செய்திருந்தால் எப்பவும் லாக் அவுட் செய்யுங்கள்.

வைரஸ்

வைரஸ்

பாஸ்வேர்டை மாற்றிய பின்பும் வைரஸ் இருப்பது உங்களுக்கு தெரிந்திருந்தால், அவைகளை அகற்றுவது எப்படி என்று பாருங்கள், இதை முழுமையாக செய்து முடிக்க ஒரு மணி நேரம் ஆகும்

இன்டெர்நெட்

இன்டெர்நெட்

இன்டெர்நெட் கேச்சி, ஹிஸ்ட்ரி, மற்றும் டெம்பரரி இன்டெர்நெட் ஃபைல் ஆகியவற்றை டெலீட் செய்யுங்கள்

லின்க்

லின்க்

அடுத்து இந்த பக்கத்திற்கு செல்லுங்கள் http://security.symantec.com/sscv6/home.asp?langid=ie&venid=sym&plfid=23&pkj=CJTGBWYSHSFVIGMKIIP&bhcp=1

ஸ்டார்ட்

ஸ்டார்ட்

இப்பொழுது ஸ்டார்ட் பட்டனை க்ளிக் செய்து வைரஸ் ப்ரொடெக்ஷன் பட்டனை தேர்வு செய்யுங்கள். ஆக்டிவெக்ஸ் கன்ட்ரோல்களை இன்ஸ்டால் செய்து ஸ்கேன் செய்யுங்கள்

சிசி க்ளீனர்

சிசி க்ளீனர்

இப்பொழுது http://www.ccleaner.com தளம் சென்று சிசி க்ளிரீனரை இன்ஸ்டால் செய்து க்ளீனர் பகுதியை ரன் செய்யுங்கள்

 பாஸ்வேர்டு

பாஸ்வேர்டு

மீண்டும் பேஸ்புக் பாஸ்வேர்டை மாற்றுங்கள்

ரீஸ்டோர்

ரீஸ்டோர்

இவை முடிந்த பின்பு மீண்டும் பிரச்சனை சரியாகவில்லை என்றால் வைரஸ் தாக்கிய தேதிக்கு சென்று ரீஸ்டோர் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
porn-based malware prowling on Facebook. There's a troubling type of porn-based malware that's apparently infected over 110,000 Facebook users in two days.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X