அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்டிராய்டு அம்சங்கள்

By Meganathan
|

ஆன்டிராய்டு ஸ்மார்ட் போன் வச்சிருக்கீங்களா, தினமும் ஆன்டிராய்டுல புதுசு புதுசா நிறைய விஷயங்கள் சேர்க்கப்பட்டு வருகிறது. இதில் பல அம்சங்கள் நல்லதாகவும் சில அம்சங்கள் நமக்கு சரியாக தெரியாமல் பயன்படுத்துவதால் நமக்கு பிரச்சனையை வரவழைக்கும் விதமாகவும் அமையும். காமெடி தமிழ் படங்கள்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

1

1

ஆன்டிராய்டில் டைப் செய்ய உங்க குரலை பயன்படுத்துங்கள்

2

2

நீங்க அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தையை டிக்ஷனரியில் சேர்த்து கொள்ளுங்கள், அதன் பின் அந்த வார்த்தையை முழுமையாக டைப் செய்ய தேவையில்லை. டிக்ஷனரியில் வார்த்தையை சேர்க்க டைப் செய்த வார்த்தையை அழுத்தி பிடித்தால் அந்த வார்த்தை டிக்ஷனரியில் சேர்ந்து கொள்ளும்

3

3

ஆன்டிராய்டுல நீங்க எடுக்கும் படங்களை பிக்காஸாவில் சேமித்து வைக்கலாம்

4

4

இணையத்தில் உங்களுக்கு ஏதாவது போட்டோ பிடித்துவிட்டால் அந்த படத்தை அழுத்தி பிடித்தால் அது உங்க கேலரியில் சேவாகிவிடும்

5

5

உங்க ஆன்டிராய்டு ஸ்மார்ட் போனுக்கு வந்த அழைப்புகள் மற்றும் நீங்க டயல் செய்த எண்களையும் அழிப்பது மிகவும் எளிமையானது, அழிக்க வேண்டிய நம்பரை அழுத்தி பிடித்து டெலீட் ஆப்ஷனை தேர்வு செய்தால் வேலை முடிந்தது

6

6

ஆன்டிராய்டு பேஸ்புக் ஆப் மூலம் பேஸ்புக்கில் இருக்கும் படங்களை உங்க கான்டாக்டில் பதிவு செய்வது எளிதாக முடிகிறது

7

7

பேக் பட்டனை அழுத்தினால் இணைய வரலாறுகளை பார்க்க முடியும்

8

8

ஆன்டிராய்டு பரவுஸரில் நீங்க புதிதாக ஓபன் செய்யும் லிங்க் அழுத்தி பிடித்தால் அது புதிய பக்கத்தில் ஓபன் ஆகும்

9

9

மெனு - அக்கவுன்ட்ஸ் - ஆட் அக்கவுன்ட்ஸ் கொடுத்தால் பல ஜிமெயில் அக்கவுன்ட்களை சேர்த்து கொள்ளலாம்

10

10

உங்க போனின் இன்டெர்நெட் வேகத்தை அதிகரிக்க கூகுள் ஆட்டோ சஜெஸ்ட் ஆப்ஷனை ஆஃப் செய்து விடுங்கள்

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

ஆன்டிராய்டு பற்றி உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் இருந்தாலும் ஆன்டிராய்டை பற்றி இந்த விஷயங்கள் உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். தெரிந்து கொள்ளுங்கள் ஆன்டிராய்டை இன்னும் அதிகமாக, அடுத்து வரும் ஸ்லைடரில் உங்களுக்கு தெரியாத பல ஆன்டிராய்டு அம்சங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Must Know Tips and Tricks About Android. Here are some useful and must know tips and tricks for android users.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X