டச் ஸ்கிரீன் ஸ்க்ராட்ச் ஆகிவிட்டதா, இனி கவலை வேண்டாம் பாஸ்..

By GizBot Bureau
|

இன்று மொபைல் போன் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் டச் ஸ்கிரீன் வகையை தான் அதிகம் தேர்வு செய்கின்றனர். புதிதாக டச் ஸ்கிரீன் போன் வாங்குபவர்கள் அதிக கவனம் கொண்டு அதனினை பயன்படுத்த வேண்டும்.

போன் தண்ணில விழுந்துடுச்சா, முதல்ல இதை தான் செய்யனும்போன் தண்ணில விழுந்துடுச்சா, முதல்ல இதை தான் செய்யனும்

டச் ஸ்கிரீன் போன்கள் ஒரு முறை கீழே விழுந்தாலும் அதன் ஸ்கிரீன் நிச்சயம் சேதமடையும், பெரும்பாலானோர் அவற்றை சரி செய்ய கடைகளுக்கு சென்று பல ஆயிரங்களை கொடுத்து புதிய ஸ்கிரீனினை மாற்றிடுவர்.

இங்கு பழுதான டச் ஸ்கிரீன் போன்களை சரி செய்வது எப்படி என்பதை தான் பார்க்க இருக்கின்றோம்.

பாலிஷ்

பாலிஷ்

ப்ராஸோ அல்லது சில்வோ போன்ற பாலிஷ் திரவியங்களை கொண்டு முதலில் ஸ்கிரீனினை துடைத்து விட்டு அதன் பின் சுத்தமான துணியை கொண்டு துடைக்க வேண்டும்.

முட்டை

முட்டை

முட்டையின் வெள்ளை கரு, மைக்ரோஃபைபர் துணி, அலுமினியம் ஃபாயில் மற்றும் பொட்டாஷியம் அலுமினியம் சல்ஃபேட் இவை மூன்றையும் எடுத்து கொள்ள வேண்டும், பின் முட்டையின் வெள்ளை கருவினை தவாவில் 150 டிகிரியில் சூடு செய்ய வேண்டும், பின் துணியை முட்டையில் நனைத்து இந்த கலவையை அலுமினியம் ஃபாயிலில் வைத்து காய விட வேண்டும், பின் துணியை குளிர்ந்த நீரில் மெதுவாக கழுவி விட வேண்டும், இதே முறையை இரு நாட்களுக்கு பின் பற்றி இந்த துணியை கொண்டு ஸ்க்ராட்ச் ஆன திரையை சுத்தம் செய்து கொள்ளலாம்.

எண்ணெய்

எண்ணெய்

சிறிய அளவிலான ஸ்ராட்ச்களுக்கு சமையல் எண்ணெய் தான் சிறந்த வழி.

சோடா உப்பு

சோடா உப்பு

பாத்திரத்தில் ஒரு பங்கு நீருடன் இரு பங்கு சோடா உப்பை கலக்க வேண்டும், இந்த கலவை தட்டையாக மாறும் வரை கிளர வேண்டும், பின் இந்த கலவையை மென்மையான துணியில் போட்டு ஸ்க்ராட்ச் ஆன இடங்களில் வைத்து இந்த கலவை காய்ந்த பின் துடைத்து விட வேண்டும்.

பவுடர்

பவுடர்

முன்பு செய்ததை அதே போன்று இம்முறை குழந்தைகளுக்கு பயன்படுத்தும் பவுடரை பயன்படுத்தலாம்.

காகிதம்

காகிதம்

மணர்த்துகள்கள் கொண்ட காகிதங்களை கொண்டு போனின் பின்புறம் இருக்கும் ஸ்க்ராட்ச்களை சுத்தம் செய்யலாம். இம்முறையை கையாளும் போது கூடுதல் கவனம் தேவை.

திரவியம்

திரவியம்

நான்கு அல்லது இரு சக்கர வாகனங்கள சுத்தம் செய்ய பயன்படுத்தும் திரவியங்களை கொண்டும் ஸ்மார்ட்போன் ஸ்கிரீன்களை சுத்தம் செய்யலாம்.

பேஸ்ட்

பேஸ்ட்

ஜெல் இல்லாத பேஸ்ட் வகைகளில் ஏதேனும் ஒன்றை சுத்தமான துணியில் சிறிதளவு எடுத்து கொண்டு ஸ்க்ராட்ச் ஆன ஸ்கிரீனினை சுத்தம் செய்யலாம்.

முறை

முறை

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் வழி முறைகளை அதிக கவனத்தோடும் சரியான பயிற்சியோடும் முயற்சித்து பார்க்கலாம்.

பொறுப்பு

பொறுப்பு

இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் வழிமுறைகளை பின்பற்றுவது உங்களது சொந்த விருப்பமாகும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Here you will find how to MAKE YOUR PHONE SCRATCH LESS WITH THESE SECRET TRICKS. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X