இன்டெர்நெட் இல்லமால் யூட்யூப் வீடியோக்களை டவுன்லோடு செய்வது எப்படி

By Meganathan
|

சில தினங்களுக்கு முன் கூகுள் நிறுவனம் இன்டெர்நெட் இல்லாமல் யூ-ட்யூப் வீடியோக்களை பார்க்கும் வசதியை இந்தியா, இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியா நாடுகளுக்கு மட்டும் வழங்கியது அனைவரும் அறிந்ததே.

[சிறந்த பேட்டரி கொண்ட டாப் 10 ஸ்மார்ட்போன் பட்டியல்]

ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் யூ-ட்யூப் செயளியை பயன்படுத்துபவர்கள் இனி யூ-ட்யூப் வீடியோக்களை இன்டெர்நெட் வசதி இல்லாமல் பார்க்க முடியும். எப்படி பார்ப்பது என்பதை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.

1

1

டவுன்லோடு செய்த யூ-ட்யூப் செயளியை ஓபன் செய்து சைன் இன் செய்யுங்கள்

2

2

யூ-ட்யூப் சைன் இன் செய்த பின் உங்களுக்கு பார்க்க வேண்டிய வீடியோவை தேர்வு செய்யுங்கள்

3

3

வீடியோ ஓபன் ஆன பின் திரையின் மேல்புறத்தில் இருக்கும் வாட் டூ வாட்ச் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்

4

4

வாட் டூ வாட்சில் ஆஃப்லைன் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

5

5

ஆஃப்லைன் ஆப்ஷனை தேர்வு செய்தவுடன் வீடியோ டவுன்லோடு ஆகும், டவுன்லோடு முடிந்த பின் ஆஃப்லைன் மோடில் வீடியோவை பார்க்க முடியும்

Best Mobiles in India

English summary
Here you will find some easy steps to watch youtube videos in your android smartphones without internet connection.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X