பாஸ்வேர்டு மறந்து, போன் லாக் ஆகிவிட்டதா, கவலை வேண்டாம்..!!

By Meganathan
|

இன்றைய அதிநவீன தொழில்நுட்ப உலகில் அருகாமையில் இருப்பவர்களிடமும் வாட்ஸ்ஆப் அல்லது ஃபேஸ்புக் மூலமாகவே பேச வேண்டிய சூழ்நிலையில் மக்களின் கவலைகளை போக்குவதாக அறியப்படும் ஸ்மார்ட்போன் தொழில்நுட்பம் பின்னாளில் மிகப்பெரும் தலைவலியாக மாறி விடுகின்றது என்று தான் கூற வேண்டும்..

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

சிறுவர்களில் துவங்கி இன்று யார் கையிலும் ஸ்மார்ட்போன் இல்லாமல் இல்லை என்றே கூற வேண்டும்.

விலை

விலை

இந்தியாவில் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதே இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

ஞாபகம்

ஞாபகம்

அனைவரது முக்கிய தகவல்களும் ஸ்மார்ட்போன்களில் பதிவு செய்யப்படும் நிலையில் அன்றாட பயன்பாடுகளில் நிறைய பேர் தங்களது ஸ்மார்ட்போன் பாஸ்வேர்டுகளை மறந்து விடுகின்றனர்.

லாக்

லாக்

சில முறை தவறான பாஸ்வேர்டுகளை டைப் செய்தால் தானாக லாக் ஆகிவிடும் ஸ்மார்ட்போனினை எப்படி அன்லாக் செய்வது என்பதை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.

ஃபர்காட் பாஸ்வேர்டு

ஃபர்காட் பாஸ்வேர்டு

தவறான பாஸ்வேர்டு பதிவு செய்த பின் திரையின் கீழ் பகுதியில் இருக்கும் ஃபர்காட் பாஸ்வேர்டு எனும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

சைன் இன்

சைன் இன்

ஃபர்காட் பாஸ்வேர்டு ஆப்ஷனை க்ளிக் செய்த பின் மின்னஞ்சலில் சைன் இன் செய்ய வேண்டும்.

கூகுள்

கூகுள்

இங்கு உங்களது கூகுள் அக்கவுன்ட் மூலம் சைன் இன் செய்ய வேண்டும்.

இண்டர்நெட்

இண்டர்நெட்

சைன் இன் செய்யும் போது உங்களது கருவியில் இண்டர்நெட் ஆன் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

பாஸ்வேர்டு

பாஸ்வேர்டு

கூகுள் அக்கவுன்டு மூலம் சைன் இன் செய்த பின் புதிய பாஸ்வேர்டினை என்டர் செய்ய வேண்டும். இம்முறை சற்றே எளிய பாஸ்வேர்டினை என்டர் செய்யுங்கள்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
How to unlock your smartphone when you forget your password. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X