ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் பிரச்சனையா, கவலை வேண்டாம் தீீர்வு இங்கே

By Meganathan
|

வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் இருக்கா, கவலை படாதீங்க, வாழ்க்கையில் பிரச்சனைகள் இருப்பது சாதாரண விஷயம் தான். ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சனைகள் வருவதும், போவதும் சாதாரன விஷயம் தான். நீங்க ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துறீங்களா அதுவும் நிறைய பிரச்சனை பன்னுதா, அந்த பிரச்சனைகளுக்கான தீர்வுகளை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம். பார்த்து உங்க ஆன்டிராய்டில் இருக்கும் பிரச்சனைக்கு சரியான தீர்வை தெரிந்து கொள்ளுங்கள்.

1

1

ஆன்டிராய்டு சந்தையில் கிடைக்கும் ஏபிஎன்டிராய்டு (APNdroid) ஆப் உங்க ஆன்டிராய்டு போனின் டேட்டாக்கள் அனைத்தையும் ஹோம் ஸ்கிரீனில் இருக்கும் சிறிய விட்ஜெட் மூலம் ஆஃப் செய்து விடும்

2

2

இதற்கான எளிய தீர்வு உங்க போனை ஒரு முறை ரீசெட் செய்தால் போதுமானது

3

3

ஆன்டிராய்டில் சில ஆப்கள் அதிக ரெசல்யூஷனை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்

4

4

வயர்லெஸ் நெட்வர்க்ஸ் - வைபை செட்டிங்ஸ் சென்று மெனு பட்டனை அழுத்துங்கள், அங்கு அட்வான்ஸ்டு ஆப்ஷனை தேர்வு செய்து ஸ்லீப் பாலிசியில் நெவர் ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்

5

5

இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் கேச்சி நிரம்பிவிடுவது தான், இதை சரி செய்ய ஆன்டிராய்டு சந்தையில் கேச்சி க்ளினர் என்ற ஆப் கிடைக்கின்றது. இந்த ஆப் இந்த பிரச்சனையை சரி செய்து விடும்

6

6

மை டேட்டா மேனேஜர் இதற்கு சரியான தீர்வாக இருக்கும் இந்த ஆப் நீங்க பயன்படுத்தும் டேட்டாக்களின் விவரங்களை பட்டியலிடும்

7

7

இந்த பிரச்சனைகளுக்கு பல தீர்வுகள் இருக்கின்றது இதன் எடுத்துகாட்டு தான் ஸ்லைடு, இதன் மூலம் டைப்பிங் எளிதாக முடிந்து விடும்

8

8

ஆன்டிராய்டில் கூடுதல் மெமரி கார்டு உபயோகிக்கும் போது அது வேலை செய்யவில்லையா, அப்ப அந்த கார்டை கணினியில் போட்டு ரீபார்மேட் செய்யுங்கள்

9

9

இதற்கு சரியான தீர்வு ஆன்டி கிளேர் ஸ்கிரீன் ப்ரோடெக்டர் தாங்க, இது சூரிய வெளிச்சத்திலும் ஸ்கிரீனை பார்க்க முடியும்

10

10

ஒவ்வொரு கேமும் ஒவ்வொரு வகையான கிராபிக்ஸை பயன்படுத்தும் இதனால் நீங்க போனை வாங்கும் முன் சோதனை செய்துகொள்வது அவசியம்

11

11

செட்டிங்ஸ் - அப்ளிகேஷன்ஸ் - மேனேஜ் அப்ளிகேஷன்ஸ் சென்று உங்களுக்கு தேவையில்லாத அப்ளிகேஷனை அன் இன்ஸ்டால் செய்யலாம்

12

12

சில பிரபலமான போன்களுக்கான பாகங்கள் இணையத்தில் சுலபமாக கிடைக்கின்றன, இல்லாத சமயத்தில் நீங்க அலசி ஆராய்ந்து ஸ்கிரீனை மாற்றுங்கள்

13

13

செட்டிங்ஸ் - செக்யூரிட்டி - செட் அப் ஸ்கிரீன் லாக் தேர்வு செய்து பேட்டர்ன் பாஸ்வார்டு கொடுங்கள்

14

14

செட்டிங்ஸ் - லொகேஷன் - யூஸ் ஜிபிஎஸ் சாட்டிலைட்ஸ் ஆப்ஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரி பாருங்கள்

15

15

இது உங்களுக்கு பிடிக்கவில்லையா செட்டிங்ஸ் - டிஸ்ப்ளே - நோட்டிப்பிக்கேஷன் ப்ளாஷ் சென்று எல்லா டிக் மார்க்களையும் எடுத்து விடுங்கள்

16

16

பாக்ட்ரி டேட்டா ரீஸ்டோர் ஆப்ஷன் இதற்கு சரியான தீர்வாக இருக்கும், இதை செட்டிங்ஸ் - எஸ்டி போன் ஸ்டோரேஜ் சென்று வேலையை முடித்து கொள்ளலாம்

17

17

சில டேப்ளெட்கள் தங்களது சொந்த சந்தையை கொடுத்திருப்பார்கள், அல்லது சில டேப்ளெட்களில் சப்போர்ட் செய்யாமலும் இருக்கலாம், அதை தவிர்க்க டேப்ளெட் வாங்கும் முன் விசாரித்து கொள்வது சிறந்தது

18

18

கஸ்டம் ராம் பயன்படுத்தும் போது இந்த பிரச்சனை ஏற்படலாம், இதை சரி செய்ய ஸ்டான்டார்டு ராம் பயன்படுத்தலாம்

19

19

உங்க போன் தவறி நீரில் விழுந்தால் முதலில் வேகமாக பேட்டரியை கழற்றி விட்டு, முடிந்த வரை எல்லா பாகங்களையும் காய வையுங்கள், 72 மணி நேரம் காய வைத்த பின் பயன்படுத்தலாம், இது வேலை செய்யலாம்

20

20

சில ஆப்களில் செட்டிங்ஸ் சென்று செட் டெக்ஸ்ட் சைஸ் தேர்வு செய்து கொள்ளலாம்

21

21

இதற்கு மார்கெட் ஆப் சென்று மை ஆப்ஸ் மூலம் ஒரு அப்ளிகேஷனை தேர்வு செய்யுங்கள், இப்ப ஆட்டோ அப்டேட் செய்ய ஸ்கிரீன் தெரியும், உங்களுக்கு நம்பகமான ஆப்ஸ்களுக்கு மட்டும் இதை பயன்படுத்துங்கள்

22

22

நீங்க புது போனை மாத்தும் போது சில ஆப்ஸகள் இல்லாமல் இருந்தால், மார்கெட் சப்போர்ட்டை அனுகுங்கள்

23

23

மார்கெட் ஆப் சென்று மெனு வை க்ளிக் பன்னுங்க. இப்ப செட்டிங்ஸ் - கன்டென்ட் பில்டரிங் சென்று உங்கள போன் அனுமதிக்கும் ஆப்ஸ்களை பார்க்க முடியும்

24

24

டச் ஸ்கிரீன்களில் ஏதும் பிரச்சனை இருந்தால் ரீசெட் செய்து பாருங்கள்

25

25

இதற்கு கூகுள்.காம் / ஹிஸ்ட்ரி சென்று பதிவு செய்து உங்களின் தேடுதல் விவரங்களை பதிவு செய்ய வேண்டாம் என்ற ஆப்ஷனை எடுக்க முடியும்

Best Mobiles in India

English summary
How to Solve Most Common Android Problems. Here you will find the perfect solution for most common android problems.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X