மின்னல் வேகத்தில் தகவல் பரிமாற்றம் எளிய காரியம் தான்.!!

By Aruna Saravanan
|

தகவல்களை பரிமாற்றம் செய்வது அனைவருக்கும் மிகப்பெரிய தலைவலி என்றே கூறலாம். திடீரென அதிகளவிலான தகவல்களை ஒரு கருவியில் இருந்து பரிமாற்றம் செய்வது சாதாரண காரியம் கிடையாது.

 மின்னல் வேகத்தில் தகவல் பரிமாற்றம் எளிய காரியம் தான்.!!

பெரிய அளவில் தரவுகளை அனுப்பவது என்பது உங்களுக்கு எரிச்சலாக உள்ளதா. அதிகமான தரவுகளை எப்படி அனுப்புவது என்பதை பாருங்கள்.

1. கோப்புகளை விரைவாக அனுப்ப - லாகின் தேவையில்லை
சில நேரங்களில் நீங்கள் பெரிய அளவிளான கோப்புகளை அனுப்ப லாகின் அல்லது செட்டிங் செல்லவோ தேவையில்லை. அந்த நேரங்களில், செர்வருக்கு கோப்புகளை அப்லோட் செய்யும் சேவையை பயன்படுத்தலாம் அல்லது கணினியில் இருந்து நேராக கோப்புகளை டவுன்லோட் செய்யும் ரெசிபியண்ட்டை தேர்வு செய்யலாம்.
இந்த மாதிரி சேவைகள் ஒரு முறை பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இருக்கும். ஆனால் கோப்புகள் பிரவுஸரில் இருந்து அப்லோட் செய்ய படுவதால் அப்லோட் நடைபெறாமல் போகலாம். அந்த மாதிரி நேரங்களில் நீங்கள் செய்ய வேண்டியவை,

வீ டிரான்ஸ்ஃபர்

 மின்னல் வேகத்தில் தகவல் பரிமாற்றம் எளிய காரியம் தான்.!!

செர்வருக்கு கோப்புகளை அப்லோட் செய்யும் பல சேவைகள் உள்ளன. அவை உங்களுக்கு டவுன்லோட் தொடர்பை அனுப்பும்.. ஆனால் வீ டிரான்ஸ்ஃபர் இரண்டு முக்கிய காரணங்களுக்காக நடைபெறுகின்றது. தாராளமான 2GB அளவில் ஒரு கோப்பை சைன் அப் செய்யாமல் அனுப்பலாம். அதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

1. We Tranfer வெப்சைட்டை திறந்து Skip/ I Agree if presented with some prompts என்ற வாக்கியத்தை கிலிக் செய்யவும்

2. இப்பொழுது கோப்புகளை அணைப்பதற்கான ஆப்ஷன் கிடைக்கும் ஒவ்வொரு கோப்பும் 7 நாட்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். அதன் பிறகு மறுபடியும் அதை அப்லோட் செய்ய வேண்டும்.

3. Add filesஐ க்ளிக் செய்து > select your files (பல கோப்புகளை சேர்த்துகொள்ளலாம்) > Add more filesஐ கிலிக் செய்து (தேவையென்றால் மட்டும்) > Transfer > லிங்கை காப்பி செய்யவும்.

4. இந்த கோப்புகளை யார்யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களுக்கு இந்த லிங்கை அனுப்பவும்.

5. இதில் ஐஓஎஸ் செயலியும் உள்ளது. இதில் 10 ஜிபி அளவு கோப்புகள் வரை இலவசம். இதை பயன்படுத்தி நீங்கள் போட்டோ மற்றும் வீடியோக்களை அனுப்ப முடியும். ஆனால் ஐஓஎஸ் செயலியில் கோப்புக்கான மேனேஜர் இல்லை என்பதால் மற்ற தரவுகளை அனுப்ப முடியாது.

ஜஸ்ட்பீம்இட் ( JustBeamIt )

 மின்னல் வேகத்தில் தகவல் பரிமாற்றம் எளிய காரியம் தான்.!!

நீங்கள் பிரைவஸி தேவையென்றால் JustBeamIt போன்ற சேவையை பயன்படுத்தாலாம். இந்த சேவையானது உங்கள் கோப்புகளை செர்வரில் சேமிப்பது இல்லை. ஆனால் நேராக யாராலும் கணினியில் இருந்து டவுன்லோட் செய்ய முடியாது. இதை செயல் படுத்த கோப்புகளை நீங்கள் யாருக்கு அனுப்புகின்றீர்களோ அவர்கள் டவுன்லோட் செய்யும் வரை உங்கள் பிரவுஸர் விண்டோவை திறந்து வைத்திருக்க வேண்டும்.

இதில் இருக்கும் டவுன்லோட் லிங்கை பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ள முடியும். இந்த லிங் ஒரு முறை மட்டுமே பயன்படும். இதை வேறு நபருடன் பகிர வேண்டுமென்றால் புதிய லிங்கை உருவாக்க வேண்டும். இதற்கு,

1. JustBeamIt இணையதளம் சென்று ஏதாவது ஒரு கோப்பை இழுத்து நிறுத்தவும் (அல்லது parachute ஐகானை கிலிக் செய்து கோப்புகளை தேர்வு செய்யவும்). பிறகு உங்களுக்கு ஒரு லிங் கிடைக்கும்.

2. யாருக்கு பகிர வேண்டுமோ அவர்களுக்கு இந்த லிங்கை அனுப்பவும். அவர்கள் டவுன்லோட் செய்வதற்கான வெப் பக்கத்தை காண்பார்கள். File iconஐ க்ளிக் செய்து ஆரம்பிக்கவும்.

இந்த சேவையில் அளவு கட்டுப்பாடு இல்லை. மேலும் இதற்கு உங்கள் கணினியில் எந்த செயலியும் நிறுவ தேவையில்லை.

க்ளவுட் ஸ்டோரேஜ்

 மின்னல் வேகத்தில் தகவல் பரிமாற்றம் எளிய காரியம் தான்.!!

டிராப்பாக்ஸ் அல்லது கூகுள் டிரைவ் போன்ற ஸ்டோரேஜ் சேவையை நீங்கள் பயன்படுத்தினால் மின்னஞ்சல் மூலம் கோப்புகளை அனுப்புவது மிக சுலபமே. இதன் மூலம் அதிக அளவு கோப்புகளை அனுப்ப முடியும். ஆனால் இதை அடிக்கடி பயன்படுத்தவில்லை என்றால் இதை சைன் இன் செய்வது சற்று எரிச்சலான விஷயம்.

இதற்கு ஒரு தீர்வு Dropbox Windows, Mac, Linux, iOS and Android போன்ற அனைத்திலும் இது செயல்படும்.

டிராப் பாக்ஸ் இதை பயன்படுத்துபவர்களுக்கு இலவச ஸ்டோரேஜ் வழங்குகின்றது
10 ஜிபி வரை இதில் அப்லோட் செய்ய முடியும். டிராப் பாக்ஸ் கணினியில் செயல்பட ஆரம்பித்தவுடன் நீங்கள் காப்பி அல்லது அனுப்ப வேண்டிய கோப்புகளை டிராப் பாக்ஸ் ஃபோல்டருக்க்கு அனுப்பவும்.

இதற்கு டிராப் பாக்ஸ் ஐகான் மீது க்ளிக் செய்யலாம் அல்லது மெனுபாரில் உள்ள டிராப் பாக்ஸ் மீது க்ளிக் செய்து மேலே இடது பக்கம் உள்ள சிறிய ஃபோல்டர் மீது க்ளிக் செய்து ஷேர் செய்ய வேண்டிய கோப்பை காப்பி செய்யவும்.

பிறகு லிங்கை right-click செய்து ஷேர் ட்ராப்பாக்ஸ் கிங்கை தேர்வு செய்யவும். இது கோப்புக்கு லிங்கை காப்பி செய்யும். அதை யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம்.

நீங்கள் கணினி எடுத்து செல்லாத போது Dropbox folderஇல் உள்ள கோப்பை அனுப்ப வேண்டும் என்றால்.

1. டிராப் பாக்ஸை திறந்து லாக் இன் செய்யவும்.

2. பிறகு கோப்பை தேர்வு செய்து ஷேர் லிங் பொத்தானை க்ளிக் செய்து get link என்பதை க்ளிக் செய்யவும். பிறகு யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களுக்கு அனுப்பவும்.

மின்னஞ்ச்ல் மூலம் அதிக அளவு கோப்புகளை அனுப்ப

முன்பே கூறியதை போல மின்னஞ்சல் மூலம் அதிக அளவிற்கு கோப்புகளை அனுப்ப முடியாது. இருப்பினும், புகழ் பெற்ற சில மின்னஞ்சல் சேவைகள் இதற்கு உதவி புரிகின்றன.

ஜிமெயில்

 மின்னல் வேகத்தில் தகவல் பரிமாற்றம் எளிய காரியம் தான்.!!

மின்னஞ்சல் சேவையில் ஜிமெயில் மிகவும் பிரபலம். ஆனால் இதற்கு 25 எம்பி அளவுதான் அனுப்ப முடியும். அதிக அளவிற்கு இதை படியுங்கள்.

1. ஜிமெயிலின் அடிப்படை HTML பார்வைக்கு இது ஒத்துவராது. ஜிமெயிலின் தாணியங்கி பார்வைக்கு மட்டும் தான் ஒத்துவரும் என்பதை முதலில் நினைவில் கொள்ளுங்கள்.

2. மேலே இடது பக்கத்தில் உள்ள் Compose பொத்தானை க்ளிக் செய்யவும் > compose windowவில் உள்ள + iconஇல் மெளவுசை வைக்கவும் > Driveவில் insert க்ளிக் செய்யவும் > Google Driveக்கு கோப்பை அப்லோட் செய்யவும். இதன் மூலம் 25 எம்பி மேல் உள்ள கோப்புகளை அப்லோட் செய்யலாம்.

3. நீங்கள் ஏற்கவே மாறுபட்ட க்ளவுட் சேவையை பயன்படுத்தினால் கூகுள் டிரைவ் கோப்புகளை வைக்க வேண்டாம் என்று விரும்பலாம். Cloudy என்று அழைக்கப்படும் க்ரோம் நீட்டிப்பை பயன்படுத்தலாம்.

4. compose a mailக்கு செல்லவும் > மேலே வலது பக்கத்தில் உள்ள Cloudy button ஐ கிலிக் செய்யவும் > நீங்கள் பயன்படுத்தும் cloud சேவையை தேர்வு செய்யவும்.Dropbox, Box, Google Drive, OneDrive, Github, Facebookமூலம் படங்கள், Instagram, Flickr, மற்றும் Picasa என அனைத்துக்கும் இது பொருந்தும். கோப்புகளை சேர்த்து அனுப்பவும்.

யாஹூ மெயில்

 மின்னல் வேகத்தில் தகவல் பரிமாற்றம் எளிய காரியம் தான்.!!

யாஹூ மெயிலில் தாணியங்கியாக 25 எம்பி அளவுக்கு தான் கோப்புகளை அனுப்ப முடியும். இருப்பினும் Flickr (படங்களுக்கு) அல்லது Dropbox (மற்றவகளுக்கு) மூலம் அதிகமாக அனுப்ப முடியும்.

1. Sign in > click Compose என்று பின்பற்றி புதிய மின்னஞ்சலை அனுப்பவும்.

2. attachment செய்ய பேப்பர் கிலிப்புக்கு அடுத்து உள்ள கீழே குறிக்கும் குறியீட்டை க்ளிக் செய்யவும். பின்பு Flickr மூலம் share செய்யவும் அல்லது Dropbox மூலம் ஷேர் செய்யவும் என்பதை தேர்வு செய்யவும்.

3. You'll be prompted to authorise Yahoo Mail's access to Flickr/ Dropbox மூலம் இப்பொழுது நீங்கள் கோப்புகளை அனுப்ப முடியும். இதை ஒரு முறை மட்டுமே செயல் படுத்த முடியும்.

4. Authorization கிடைத்தவுடன் ஷேர் செய்ய வேண்டிய கோப்புகளை எடுத்துக் கொள்ளலாம். Flickr/ Dropbox பயன்படுத்தாதவர்களும் இதை திறந்து பார்க்க முடியும். Dropbox க்கு Yahoo Mail ஐ பயன்படுத்த கோப்புகளின் அளவு 150 எம்பி மட்டுமே இருக்க வேண்டும். மற்றபடி பெரிய அளவு கோப்புகளுக்கு டிராப் பாக்ஸ் சேவையை நேரடியாக பயன்படுத்தலாம்.

அவுட்லுக்.காம்

 மின்னல் வேகத்தில் தகவல் பரிமாற்றம் எளிய காரியம் தான்.!!

Outlook.com மூலம் கோப்புகளை விரைவாக அனுப்ப முடியும். ஆனால் ஒரு மின்னஞ்சலுக்கு 20 எம்பி மட்டுமே அனுப்பலாம். இதில் பெரிய கோப்புகளை இணைக்க,

1. லாக் இன் செய்து Composeஐ க்ளிக் செய்யவும்.

2. Click the down arrow next to the Insert buttonக்கு அடுத்த உள்ள கீழே குறிக்கும் குறியீட்டை க்ளிக் செய்து OneDrive மூலம் பகிரவும் என்பதை தேர்ந்தெடுக்கவும்.

இதன் மூலம் one drive accountலிருந்து கோப்புகளை இணைக்க முடியும். நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் உங்கள் கணினி, மொபைல் கருவி மூலம் onedriveக்கு உங்கள் கோப்புகளை அப்லோட் செய்வதுதான்.

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
How to Send Large Files Over Internet Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X