பழைய போனினை அதிக விலைக்கு விற்பனை செய்வது எப்படி.??

Written By:

காசு கொடுத்தால் யார் தான் வேண்டாம் என்பார்கள். அதுவும் பழைய போனிற்க்கு அதிக வலை கொடுக்கும் போது அனைவருக்கும் மகிழ்ச்சியே. அது எப்படி பழைய போனிற்கு அதிக விலை பெற முடியும் என யோசிக்க வேண்டாம்.

பல மாதங்களாக பயன்படுத்திய மொபைல் போனினை அதிக விலைக்கு விற்பனை செய்வது எப்படி என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

கடினம்

பயன்படுத்திய கருவிகளை விற்பனை செய்வது சற்றே கடினமான விஷயம் என்பதோடு, நாம் எதிர்பார்க்கும் விலைக்கு விற்பனை செய்வதும் கடினமே.

எக்ஸ்சேன்ஜ்

பயன்படுத்திய கருவியை எக்ஸ்சேன்ஜ் சலுகைகளில் விற்பனை செய்தாலும் குறைந்த பணம் மட்டுமே கிடைக்கும் என்பதோடு மன கஷ்டத்திற்கும் ஆளாக்கப்படுவீர்கள்.

ஆன்லைன்

இன்றைய காலக்கட்டத்தில் நேரடியாக விற்பனை செய்வதோடு ஆன்லைனில் கூடுதல் பணம் பெற முடியும் என்பதே உண்மை என்றாலும் ஆன்லைனில் விளம்பரம் செய்து நேரத்தை வீணடிக்காமல் பேரம் பேசாமல் நீங்கள் நிர்ணயித்த விலைக்கே கருவிகளை விற்பனை செய்வது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.

விளம்பரம்

ஆன்லைனில் எவ்வித விளம்பரமும் செய்யாமல் அட்டெரோபே எனும் தளத்தில் லாக் இன் செய்து கருவிகளை சரியான விலைக்கு விற்பனை செய்ய முடியும்.

எளிமை

மிகவும் எளிய வழி முறைகள், சில கேள்விகளுக்கு பதில் அளித்து உங்களது கருவிக்கான விலையை தெரிந்து கொள்ளுங்கள். ஒரு வேலை விலை உங்களுக்கு கட்டுபடி ஆகும் பட்சத்தில் விலை உறுதி செய்யலாம். இவ்வாறு உறுதி செய்த பின் அட்டெரோபே இணையதளத்தின் நிர்வாகிகளில் ஒருவர் உங்களது வீட்டிற்கே வந்து கருவியை எடுத்து செல்வர்.

கட்டணம்

உங்களது கருவியை எடுத்து செல்லும் நிர்வாகி கருவியை சோதித்த பின் கருவிக்கான கட்டணத்தை வங்கியில் நேரடியாக செலுத்தி விடுவர். மொத்தமாக இரண்டு அல்லது மூன்று நாட்களில் உங்களுக்கு பணம் அனுப்பப்பட்டு விடும்.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
How to sell your smartphone with better price. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்