இன்டெர்நெட் வேகமாக இயங்கும்னு சொண்ணாங்களா வேகமா இயங்குதா

Written By:

வியாபராம் என்று வரும் போது எல்லாரும் இந்த பொருள் நல்லா இருக்கும் என்று தான் சொல்லுவாங்க. உண்மையா அது நல்லா இருக்குமா என்பது யாருக்கு தெரியும். சில பொருட்கள் உண்மையாவே நல்லா இருந்தாலும் நமக்கு மட்டும் அது வெளங்காது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

1

சில சமயம் உங்க இன்டெர்நெட் வழக்கத்திற்கும் குறைவாக இருந்தால் முதலில் உங்க ப்ரவுஸரின் டவுன்லோடு மேனேஜரை பாருங்கள் உங்களுக்கு தெரியாமல் உங்களோட ஏதாவது ஒரு சாப்ட்வேர் அப்டேட் ஆனாலும் இன்டெர்நெட் குறைவாக இருக்கும்

2

உங்க இன்டெர்நெட்டை வேகமாக இயக்க எளிய வழிமுறை உங்க கம்ப்யூட்டரில் இயங்கும் விஷுவல் எபெக்ட்ஸை ஆஃப் செய்து விடுங்கள். இதற்கு உங்க கம்ப்யூட்டரின் கன்ட்ரோல் பேனல் - அட்வான்ஸ்டு சிஸ்டம் செட்டிங்ஸ் - சிஸ்டம் ப்ராப்பர்டீஸ் - அட்வான்ஸ்டு டேப் சென்று செலக்ட், டீசெலக்ட் விஷுவல் எபெக்ட்ஸ் தேர்வு செய்யலாம்.

3

அவ்வப்போது உங்க ப்ரவுஸரை அப்டேட் செய்யுங்கள், இது ஓரளவு வேகமான இன்டெர்நெட்டுக்கு வழி்வகுக்கும்

4

இது இலவசமாக கிடைக்கும் மென்பொருள் தான் சரியானதை டவுன்லோடு செயதால் வேகமான இன்டெர்நெட்டை பெறலாம்

5

இதை பயன்படுத்தி உங்க இன்டெர்நெட்டின் வேகத்தை குறைக்கும் மென்பொருள்களை டெலீட் செய்திடுங்கள்

6

உங்க கணினியில் வைரஸ் இருந்தாலும் இன்டெர்நெட் ஸ்லோ ஆகலாம், அதனாைல் சரியான ஆன்டிவைரஸை பயன்படுத்துங்கள்

7

சில கணினிகளில் சரியான ஸ்பேஸ் இல்லாவிட்டாலும் கம்ப்யூட்டரை ஸ்லோ ஆக்கி விடும். அவ்வப்போது டேட்டாக்களை பேக்கப் செய்து கம்ப்யூட்டரில் தேவை

8

வயர்லெஸ் நெட்வர்க் பயன்படுத்தினால் பாதுகாப்பான பாஸ்வேர்டை பயன்படுத்தி வேறு யாரும் உஹ்க இன்டெர்நெட்டை பயன்படுத்தாமல் பார்த்து கொள்ளுங்கள்

9

கம்பயூட்டரை அவ்வப்போது சுத்தம் செய்து கொள்ளுங்கள்

10

அவ்வப்போது உங்க இன்டெர்நெட் சேவையை அப்கிரேடு செய்திடுங்கள், இதுவும் வேகமான இன்டெர்நெட்டுக்கு வழிவகுக்கும்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

இப்போதைக்கு இன்டெர்நெட் இல்லாமல் யாருமே இல்லை என்று தான் சொல்லனும். ஏறக்குறைய எல்லாரும் ஏதாவதொரு இன்டெர்நெட்டை பயன்படுத்திட்டு தான் வராங்கன்னே சொல்லலாம். நீஹ்களும் இன்டெர்நெட் பயன்படுத்துறீங்களா. உங்க இன்டெர்நெட் வேகமாக இயங்குதா, இல்லையென்றால் கவலை வேண்டாம். இந்த வழிமுறைகளை பாருங்க வேகமான இன்டெர்நெட்டை எளிய முறையில் பயன்படுத்துங்கள்.

Read more about:
English summary
Steps to make your Internet go faster. Here is a list of guides to make your internet go faster.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்