மொபைல் போன் பாதுகாப்பு : அவசியம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்.!!

Written By:

மொபைல் எனப்படும் ஸ்மார்ட்போன் கருவிகள் இன்று அத்தியாவசிய தேவையாக இருக்கின்றது. நாளுக்கு நாள் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதோடு அவைகளின் பயன்பாடும் அதிகரிக்க தான் செய்கின்றது.

ஸ்மார்ட்போன் பயனாளிகள் அதிகரித்து வரும் நிலையில் புதியதாக ஸ்மார்ட்போன் வாங்கியிருப்பவர்கள் இந்த கருவியை எப்படி பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

பாஸ்வேர்டு

ஸ்மார்ட்போனிற்கு பாஸ்வேர்டு எனப்படும் கடவுச்சொல் பயன்படுத்தலாம். கடவுச்சொல் வார்த்தை மற்றும் எண் கலந்திருத்தல் நல்லது.

பதிவிறக்கம்

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யும் செயலிகள் நல்ல விமர்சனங்களை கொண்டுள்ளதா என்பதை உறுதி செய்தல் அவசியமாகும்.

கவனம்

செயலிகளை பதிவிறக்கம் செய்யும் போது அவை ஆப் பெர்மிஷன்களை கவனமாக பார்த்து செயலிக்கு தேவையில்லாதவற்றை செட்டிங்ஸ் சென்று ஆஃப் செய்து விட வேண்டும்.

இலவசம்

விளம்பரங்களை ஊக்குவிக்கும் இலவச செயலிகளை பதிவிறக்கம் செய்ய கூடாது.

ரூட்

ஒரு வேலை கருவியை ரூட் செய்திருந்தால் ஆன்லைன் வங்கி சேவைகளை பயன்படுத்த கூடாது. பொது வை-பை சேவையில் பதிவிறக்கம் செய்யலாம் ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த சேவைகளை பயன்படுத்த கூடாது.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம். 

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
How to keep Your Mobile Safe and Secure Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்