சில்லுனு லாப்டாப் - இப்படிதான் வச்சிக்கனும்..!

Posted by:

எதுவும் 'சின்னதாக' இருந்தால் பிரச்சனை அதிகம் தான். பிரச்சனை எப்ப வரும்னே தெரியாது ஆனால் வர வேண்டிய நேரத்தில் சரியாக வந்து விடும். அப்படியாக இன்று அனைவரது கையிலும் சகஜமாக இருக்கும் அத்தியாவசிய கருவிகளில் ஒன்று தான் லாப்டாப்.

போனிற்கு ஆப்பு வைக்கும் ஆப்ஸ்..!!

பொதுவாக கருவிகளை சரியாக பயன்படுத்தாவிட்டால் பிரச்சனைகள் வருவது சகஜம் தான். இதற்கு உடனே டென்ஷன் ஆகாமல் அவற்றை எப்படி சரி செய்வது என்பதை யோசிப்பது நல்ல விஷயம், இதோடு மீண்டும் அந்த பிரச்சனை வராமல் பார்த்து கொள்வது தான் புத்திசாலித்தனம்.

'தெளிவாக' செயல்படும் அமெரிக்கர்கள், நோட் திஸ் பாயிண்ட்..!

அப்படியாக உங்க லாப்டாப் கருவியை பிரச்சனை வராமல் பார்த்து கொள்ள சில வழிமுறைகளை தான் இங்து தொகுத்திருக்கின்றோம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

லாப்டாப்பினை முட்டை ட்ரேவில் வைத்து பயன்படுத்தினால் லாப்டாப் அதிகம் சூடாகாது

லாப்டாப் பயன்படுத்தும் அறையை முடிந்த வரை குளிர்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும்.

லாப்டாப் தூசி படியாமல் பார்த்து கொள்ள வேண்டும், முடிந்தால் வாரம் ஒரு முறையேனும் சுத்தம் செய்யலாம்.

லாப்டாப்பில் இருக்கும் அனைத்து மென்பொருள்களும் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்கவும்.

முடிந்த வரை லாப்டாப் கருவியை சிறிது நேரம் ஸ்விட்ச் ஆஃப் செய்து வைக்கலாம். சரியான நேரத்தில் ஓய்வு கொடுப்பது லாப்டாப் ஆயுளை நீட்டிக்கும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Check out here the simple TIPS AND TRICKS TO KEEP YOUR LAPTOP COOL. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

Social Counting