ஐபோன்களில் இருக்கும் புகைப்படங்களை மறைப்பது எப்படி

By Meganathan
|

ஐபோன்களில் இருக்கும் புகைப்படங்களை மறைக்க ஆப் ஸ்டோரில் பல செயளிகள் கிடைக்கின்றன, இல்லை என்றால் ட்ராப் பாக்ஸையும் பயன்படுத்தலாம். இதற்கு மறைக்க வேண்டிய புகைப்படங்களை முதலில் ட்ராப் பாக்ஸ் எடுத்து சென்று அதன் பின் 4 இலக்க பாஸ்வேர்டை கொடுத்தால் உங்களின் புகைப்படங்கள் மறைக்கப்பட்டு விடும்.

ஐபோன்களில் இருக்கும் புகைப்படங்களை மறைப்பது எப்படி

ட்ராப் பாக்ஸ் இல்லாமலும் ஐபோனில் புகைப்படங்களை மறைக்க முடியும், இதை எப்படி செய்ய வேண்டும் என்று பாருங்கள்..

ஐபோன்களில் இருக்கும் புகைப்படங்களை மறைப்பது எப்படி

போட்டோ லைப்ரரி
முதலில் ஐபோன் / ஐபேட் போட்டோ லைப்ரரி சென்று உங்களுக்கு மறைக்க வேண்டிய புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்

ஐபோன்களில் இருக்கும் புகைப்படங்களை மறைப்பது எப்படி

எடிட்
அடுத்து எடிட் ஆப்ஷனில் க்ராப் பட்டனை தேர்வு செய்யுங்கள்

ஐபோன்களில் இருக்கும் புகைப்படங்களை மறைப்பது எப்படி

க்ராப்
தேர்வு செய்த புகைப்படத்தை க்ராப் செய்து மிகச்சிறிய அளவில் வைத்து கொள்ளுங்கள்

ஐபோன்களில் இருக்கும் புகைப்படங்களை மறைப்பது எப்படி

சேவ்
க்ராப் செய்த புகைப்படத்தை சேவ் செய்து கொள்ளுங்கள், இது உண்மையான புகைப்படத்திற்கு பதில் க்ராப் செய்த புகைப்படத்தை சேவ் செய்யும்

ஐபோன்களில் இருக்கும் புகைப்படங்களை மறைப்பது எப்படி

புகைப்படம்
பயம் கொள்ள வேண்டாம், ஐபோனில் ஒவ்வொரு முறை போட்டோ எடிட் செய்யும் போதும் அதன் அசல் புகைப்படம் போனில் இருக்கும் அதை எளிதாக மீட்கவும் முடியும்

ஐபோன்களில் இருக்கும் புகைப்படங்களை மறைப்பது எப்படி

மீட்பு
க்ராப் செய்த புகைப்பட்தை நீங்கள் மீண்டும் பார்க்க, மீண்டும் அந்த படத்தை ஓபன் செய்து எடிட் ஆப்ஷன் சென்று "Revert to Original" என்ற பட்டனை அழுத்தினால் க்ராப் செய்த புகைப்படத்தை பழைய நிலையில் பார்க்க முடியும்

Best Mobiles in India

English summary
How to Hide Photos on your iPhone /iPad. Here you will find some simple steps to hide the photos on your iphone/ipad without using any apps.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X