மொபைல் போனில் ஐஎம்ஈஐ எண் கண்டறிவது எப்படி.??

By Meganathan
|

மொபைல் போன் கருவிகளுக்கான பிரத்யேக சர்வதேச அடையாள எண் தான் ஐஎம்ஈஐ ( IMEI, International Mobile Equipment Identity) எண். இந்த எண் அனைத்து வகை மொபைல் கருவிகளிலும் காணப்படும். மொபைல் போன் காணாமல் போனால் இந்த ஐஎம்ஈஐ எண் கொண்டு கருவியை ட்ராக் செய்ய முடியும்.

இதோடு இந்த எண் பல்வேறு அம்சங்களையும் வழங்குகின்றது. இங்கு அனைத்து கருவிகளிலும் ஐஎம்ஈஐ எண் எப்படி கண்டறிவது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

அழைப்பு

அழைப்பு

அனைத்து வித மொபைல் கருவிகளிலும் *#06# என டைப் செய்து அழைப்பு பட்டனை க்ளிக் செய்தால் போனின் ஐஎம்ஈஐ நம்பரை பெற முடியும்.

செட்டிங்ஸ்

செட்டிங்ஸ்

உங்களது ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் பகுதியில் காணப்படும் அபவுட் டிவைஸ் ஆப்ஷனின் கீழ் ஸ்டேட்டஸ் எனும் ஆப்ஷனிலும் இந்த ஐஎம்ஈஐ நம்பரை பார்க்க முடியும்.

அபவுட்

அபவுட்

சில கருவிகளில் போனின் அபவுட் பகுதியிலும் ஐஎம்ஈஐ நம்பரை பார்க்கலாம்.

அட்டை

அட்டை

போன் வாங்கும் போது வழங்கப்பட்ட கட்டண ரசீது அல்லது போனின் அட்டையிலும் ஐஎம்ஈஐ நம்பரை காண முடியும்.

சிம் ட்ரே

சிம் ட்ரே

போனின் பேட்டரியை கழற்றினால் பின் புறம் இருக்கும் சிம் மற்றும் மெமரி கார்டு ட்ரே பகுதியிலும் ஐஎம்ஈஐ நமப்ரை காணலாம்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Read here in Tamil How to find the IMEI number of any smartphone.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X