போன் காணாமல் போனால், இதை செய்யுங்க போதும்..!!

Posted by:

போனினை எங்கேயோ வைத்துவிட்டு தேடுவது பலருக்கும் இன்று வாடிக்கையாகி விட்டது என்று தான் கூற வேண்டும், இதனாலேயே தொலைந்த கருவிகளை கண்டறிய செயலிகள் அதிகம் வெளியாகின்றன என்றும் கூறலாம்.

வாரண்டிக்கு நாங்க கியாரண்டி..!

செயலிகள் இருந்தாலும் தொலைந்த கருவியை கண்டறிவது ஒன்றும் எளிதான காரியம் இல்லை. முக்கியமாக போன் சைலன்ட் மோடில் இருக்கும் போது நிலைமை கொஞ்சம் கடினம் தான். இந்த நிலையில் என்ன செய்வது என முழிக்காமல் புத்திசாலித்தனமாக போனினை எப்படி கண்டறிவது என்பதை பாருங்கள்..

கூகுள் கார்டுபோர்டு செய்வது எப்படி..?

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

தொலைந்து போன ஆண்ட்ராய்டு கருவியை கண்டறிவது எப்படி என்பதை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.

கணினியில் ப்ரவுஸரை ஓபன் செய்து ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் பக்கத்திற்கு செல்ல வேண்டும். 

அடுத்து ஆண்ட்ராய்டு கருவியில் பயன்படுத்தும் ஜிமெயில் அக்கவுன்ட் கொண்டு லாக் இன் செய்ய வேண்டும்.

இங்கு உங்களது அக்கவுன்டில் இணைக்கப்பட்டிருக்கும் கருவிகளை உங்களால் திரையில் பார்க்க முடியும்.

அடுத்து திரையில் ரிங், லாக் அன்டு இரேஸ் என்ற ஆப்ஷன்கள் இருக்கும்.

ரிங் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தவுடன் உங்களது போன் சைலன்ட் மோடில் இருந்தாலும் ரிங் ஆகும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Check out here How to find a lost phone when it is in silent mode. This is simple, easy and you will like this.
Please Wait while comments are loading...

Social Counting