ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனை ஃபேக்ட்ரி ரீசெட் செய்வது எப்படி

Written By:

ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்கள் பெரும்பாலும் அதிக பயன்பாட்டிற்கு பின் இயங்கும் வேகம் தானாக குறைய ஆரம்பிக்கும். இதற்கு முக்கிய காரணாக இருப்பது மென்பொருள் சார்ந்த கோளாறுகள் தான்.

இதனை சரி செய்ய போனினை ஃபேக்ட்ரி ரீசெய்ய செய்ய வேண்டும். ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனினை ரீசெட் செய்யும் முன் அதில் இருக்கும் அனாத்து தகவல்களையும் பேக்கப் செய்து கொள்வது அவசியமாகும்.

கீழ் வரும் ஸ்லைடர்களில் ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனினை ஃபேக்ட்ரி ரீசெட் செய்வது எப்படி என்பதை பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

பேக்கப்

கருவியினை ஃபேக்ட்ரி ரீசெட் செய்யும் முன் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் பேக்கப் செய்து கொள்ளவும், ஃபேக்ட்ரி ரீசெட் செய்த பின் போனில் எவ்வித தகவல்களும் இருக்காது.

செட்டிங்ஸ்

அடுத்து செட்டிங்ஸ் மெனு சென்று பேக்கப் அன்டு ரீசெட் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

அழித்தல்

எஸ்டி கார்டில் இருப்பதில் எவ்வித தகவல்களை அழிக்க வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

ஃபேக்ட்ரி ரீசெட்

பேக்கப் செய்ய வேண்டிய தகவல்களை எடுத்து கொண்ட பின் ஃபேக்ட்ரி ரீசெட் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

உறுதி

ஃபேக்ட்ரி ரீசெட் டேபை க்ளிக் செய்து உறுதி படுத்தும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும், பின் உங்களது போன் பழைய மாதிரி இயங்கும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
How to Factory Reset Your Android Smartphone. check out here How to Factory Reset Your Android Smartphone, this is simple and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்