உங்க கம்ப்யூட்டரில் ஃபைல்களை டெலீட் செய்ய சில எளிய வழிமுறைகள்

Written By:

விண்டோஸ் சிஸ்டம் பயன்படுத்துறீங்களா உங்களுக்கு அதில் இருக்கும் பல பயன்பாடுகள் தெரிந்திருக்க வாய்ப்புகள் அதிகம், இருந்தாலும் சில அம்சங்கள் உங்களுக்கு தெரியாமல் இருக்கும் என்ற நோக்கத்தில் தான் இங்கு சில முக்கியம் வாய்ந்த அம்சங்களை பதிவு செய்கிறோம்.

உங்க கம்ப்யூட்டரில் இருந்து எப்ப ஃபைல்களை அழிக்க வேண்டும் என்றாலும் சாதாரணமாக ரைட் க்ளிக் செய்து டெலீட் ஆப்ஷனை க்ளிக் பன்னுவீங்க, இது இல்லாமல் வேற எப்படி எல்லாம் டெலீட் செய்யலாம் என்றும் அந்த ஃபைல்கள் ரீ சைக்கிள் பின்னுக்கு போகாத வண்னம் எப்படி டெலீட் செய்ய வேண்டும் என்று பாருங்கள். இந்த அம்சங்கள் எளிமையாக இருந்தாலும் உங்களுக்கு மிகவும் உதவியாகவும் இருக்கும். இதை படித்துவிட்டு பின் நீங்களே இதை உணர்வீர்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

1

முதலில் ரீசைக்கிள் பின்னில் ரைட் க்ளிக் செய்து ப்ராப்பர்ட்டீஸை தேர்வு செய்யுங்கள்

2

இங்கு ஃபைல்களை ரீ சைக்கிள் பின்னுக்கு அனுப்ப வேண்டாம் என்று தேர்வு செய்யுங்கள்

3

இப்ப முன்பு தேர்வு செய்து ஓகே பட்டனை க்ளிக் பன்னுங்க

4

இப்ப ஃபைல்களை வழக்கம் போல் ரீ சைக்கிள் பின்னுக்கு அனுப்பாமல் டெலீட் செய்துவிடும், இதை மாற்ற ரீ சைக்கிள் பின் ப்ராப்பர்ட்டீஸ் சென்று கஸ்டம் சைஸ் தேர்வு செய்யுங்கள்

5

ஒரே ஃபைலை மட்டும் டலீட் செய்ய, தேவையான ஃபைலை ரைட் க்ளிக் செய்து

6

இப்ப உங்க கீ போர்டில் ஷிப்ட் மற்றும் டெலீட் ஆப்ஷனை கொடுத்தால் வேலை முடிந்தது

7

இப்ப இந்த ஆப்ஷனை இறுதி செய்ய எஸ் பட்டளை தேர்வு பன்னுங்க

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
How to delete Files Without Sending it to Recycle Bin. Here you will find some easy steps to delete files in your Computer.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்