கரண்ட் பில் குறைக்க இதை செய்தால் போதும்..!!

Written By:

நம்ம ஊரில் பெரும்பாலான நேரங்களில் கரண்ட் இல்லையே அப்புறம் ஏன் இந்த தொகுப்பு'னு நினைக்குறீஙக்களா. கரண்ட் இல்லை என்றாலும் கட்டணம் வசூலிப்பதில் நம்ம மின்சார துறை நிறையவே அக்கறை செலுத்துவாங்க.

கரண்ட் இருக்கும் நேரங்களில் என்ன செய்தால் மின் கட்டணத்தை குறைக்கலாம் என்பதை பற்றி தான் இங்கு பார்க்க இருக்கின்றோம்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

மின் விளக்கு

வீட்டில் அதிகம் பயன்படுத்தும் மின் கருவிகளில் முக்கிய பங்கு வகிப்பது மின் விளக்குகளே.

எல்ஈடி

இதனால் வீட்டில் இருக்கும் அனைத்து மின் விளக்குகளுக்கும் மாற்றாக எல்ஈடி தொழில்நுட்பம் கொண்ட மின் விளக்குகளை பொருத்தலாம்.

மின்சாரம்

எல்ஈடி விளக்குகளில் இருக்கும் எல்ஈடி தொழில்நுட்பமானது குறைந்த அளவு மின்சாரத்தை பயன்படுத்தும்.

சேமிப்பு

எல்ஈடி விளக்குகள் அதிகபட்சம் 80 சதவீதம் வரை மின்சாரத்தை சேமிக்கும்.

மின்சக்தி

சிஎஃப்எல் விளக்குகளை விட குறைந்த அளவு மின்சக்தியை பயன்படுத்தும் வகையில் எல்ஈடி விளக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

வாழ்நாள்

மற்ற மின் விளக்குகளை விட எல்ஈடி விளக்குகளுக்கு வாழ்நாள் அதிகம் என்பதால் அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது.

விலை

சிஎஃப்எல் விளக்குகளை விட சற்றே விலை அதிகமாக இருந்தாலும் எல்ஈடி விளக்குகளை பயன்படுத்தினால் மின்சார கட்டணத்தை கனிசமாக குறைக்க முடியும்.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
How to cut Electricity Bill Effectively. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்