ஸ்மார்ட்போனின் டேட்டா பயன்பாட்டை குறைக்க எளிய வழிமுறைகள்

Written By:

ஸ்மார்ட்போனில் டேட்டா பயன்பாடு மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. டேட்டா இல்லாத ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது இன்று கடினமாகிவிட்டது எனலாம். ஸ்மார்ட்போனின் டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்த எளிய வழிமுறைகளை தான் இங்கு பார்க்க இருக்கின்றீர்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

வைபை

இலவச வைபை கிடைத்தால் தவற விடாமல் பயன்படுத்தலாம்

யூ-ட்யூப்

யூ-ட்யூபில் வீடியோக்களை பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

இசை

பாடல்களை இணையத்தை கேட்பதை தவிர்த்து அவைகளை பதிவிறக்கம் செய்து கேட்கலாம்.

வீடியோ சாட்

முடிந்த வரை வீடியோ சாட் செய்யமால் இருத்தால் நல்லது.

ஆன்லைன் கேமிங்

இணையத்தில் விளையாடுவதை குறைத்து கொள்ளலாம்.

செயளி

அதிக டேட்டா பயன்படுத்தும் செயளிகளை அவ்வப்போது பயன்படுத்தலாம்.

டிசேபிள்

தேவைப்படாத நேரங்களில் இன்டெர்நெட் வசதியை துண்டித்து வைக்கலாம்

டேட்டா மானிட்டர்

ஆன்டிராய்டு கருவிகளில் கிடைக்கும் டேட்டா மானிட்டர் மூலம் இன்டெர்நெட் பயன்பாட்டை கண்கானித்து அதற்கேற்ப பயன்படுத்தலாம்.

டேட்டா

மாதம் எவ்வளவு டேட்டா தேவை என்பதை அறிந்து அதற்கேற்ற டேட்டா பேக்குகளை மட்டும் பயன்படுத்தலாம்.

மேப்ஸ்

வரைபடங்களை இலவச செயளிகளின் மூலம் முடிந்த வரை ஆஃப்லைன் மூலம் பயன்படுத்தலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
How To Cut Down Data Usage on Your Smartphone. Check out some easy and simple steps to Cut Down Data Usage on Your Smartphone.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்