Just In
- 24 min ago AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- 38 min ago சத்தியமா ரூ.11999 தான்.. 16GB ரேம், 1TB மெமரி, IP64 ரேட்டிங், 6000mAh பேட்டரி, 44W சார்ஜிங்.. VIVO வெறித்தனம்!
- 1 hr ago ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- 3 hrs ago OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- Movies வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Lifestyle எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
தொலைக்காட்சி ஸ்கிரீனுடன் லாப்டாப்பை இணைப்பது எப்படி
யூ-ட்யூப் வீடியோக்களை பெரிய திரையில் பார்க்க வேண்டுமா, உங்களது லாப்டாப் கணினியை பெரிய ஸ்கிரீன் கொண்ட தொலைகாட்சியில் இணைத்து இணையதள வீடியோக்களை பெரிய திரையில் காண முடியும்.
இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா, சிறிய திரை கொண்ட லாப்டாப் கணினியை தொலைகாட்சி திரையில் இணைப்பது எப்படி என்பதொ தொடர்ந்து பாருங்கள்....
எஸ்-வீடியோ கேபிள்
அனைத்து கணினியிலும் எஸ்-வீடியோ போர்ட் இருக்கும், இதை தொலைகாட்சி திரையுடன் மலிந்த விலையில் கிடைக்கும் எஸ்-வீடியோ கேபிளை இணைக்க முடியும். பழைய மானி்டர் உபயோகிக்கும் நிலையில் 15-pin VGA கேபிள் கொண்ட இணைக்கலாம்.
ஆடியோ RCA கேபிள்
லாப்டாப் கணினியை தொலைகாட்சி திரையுடன் இணைத்தாகிவிட்டது அடுத்து ஆடியோ வசதி ஏற்படுத்த வேண்டும், இதற்கு 3.5mm மினி ப்ளக் வேண்டும். இந்த கேபிளில் கருப்பு மற்றும் சிவப்பு நிற சாக்கெட்கள் இருக்கும். இந்த சாக்கெட்களை தொலைகாட்சியில் இருக்கும் அதே நிற சாக்கெட்களில் பொருத்த வேண்டும்.
டிஸ்ப்ளே செட்டிங்ஸ்
லாப்டாப் கணினியின் டிஸ்ப்ளே செட்டிங்ஸ் சென்று அதன் அவுட்புட் மோடை டிவி ஸ்கிரீனுக்கு மாற்ற வேண்டும்.
தொலைகாட்சி
லாப்டாப் கணினியை தொலைகாட்சி திரையில் இணைத்தாகிவிட்டது, அடுத்து தொலைகாட்சி ரிமோட்டில் எக்ஸ்டெர்னல் அவுட்புட் தேர்வு செய்து வீடியோ 1, வீடியோ 2 அல்லது HDMI 1 ஆப்ஷன்களை மாற்றி, உங்களது இணைப்புக்கு ஏற்றவாரு வீடியோ ஏதாவதொரு மோடில் ஒளிபரப்பாகும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470