சென்னை வானிலையை அறிந்து கொள்ள எளிய வழிமுறைகள்.!!

Written By:

அந்த காலத்துல சூரியனை பார்த்தே மணி சொன்னார்கள் நம் முன்னோர். வாணியல் சார்ந்து பல்வேறு பழக்கவழக்கங்களை பின்பற்றி வந்தனர். அந்த வகையில் இன்று நாம் மூடநம்பிக்கை என்று கூறி வரும் பல்வேறு பழக்கவழக்கங்களின் பின்னணியில் ஏதோ ஒரு அறிவியல் உண்மை மறைந்திருக்கின்றது தான் உண்மை.

இது ஒரு பக்கம் இருக்கட்டும், அன்றாட வாழ்க்கையை தொழில்நுட்ப உதவியோடு எதிர்கொள்ளும் இன்றைய தலைமுறையினருக்கு வானிலை சார்ந்த சந்தேகங்களை தீர்க்கவே இந்த தொகுப்பு. இணையத்தில் சில க்ளிக்களின் மூலம் வானிலையை அறிந்து கொள்வது எப்படி என்பதை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Google.com

கூகுள் சேவையை பயன்படுத்தி வானிலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.

www.accuweather.com

அக்யூவெதர் இணையதளம் மூலம் தினசரி வானிலையை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். இதற்கு இங்கு க்ளிக் செய்தால் போதுமானது.

www.worldweatheronline.com

சென்னை மட்டுமின்றி உலகின் எந்த பகுதியின் வானிலையையும் அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.

www.weatheronline.in

சென்னை நகரின் வானிலையை துல்லியமாக தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.

in.weather.yahoo.com

யாஹூவின் வானிலை சேவையை பயன்படுத்தி தினசரி வானிலையை தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.

www.weather.com

தினசரி வானிலையை மிகவும் துல்லியமாக அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யலாம்.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Read here in Tamil How to check Chennai weather online.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்