ஜிமெயிலில் பாஸ்வேர்டு மாற்றுவது எப்படி

Written By:

ஜிமெயில் முகவரி பயன்படுத்தும் பலரும் அவ்வப்போது எதிர்கொள்ளும் விஷயம் தான் கடவு சொல்லை மறந்து போவது, சிலர் மீண்டும் கடவு சொல்லை மீட்க முயற்சிப்பர் இன்னும் சிலர் புதிய அக்கவுன்டு ஒன்றை ஆரம்பித்து கொள்வர். இங்கு ஜிமெயிலின் பாஸ்வேர்டை எப்படி மீட்க வேண்டும் என பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சைன் இன்

முடிந்த வரை சைன் செய்து விட்டு கடைசியாக என்ன பிரச்சனை என்பதை கூகுளிடம் தெரிவிக்கலாம்.

பாஸ்வேர்டு

அடுத்து உங்களது பிரச்சனையை தெரிவிக்க வேண்டும், இந்த பக்கத்தில் உங்களது பாஸ்வேர்டினை மறந்து விட்டதாக குறிப்பிட வேண்டும்.

மின்னஞ்சல்

இங்கு உங்களின் மின்னஞ்சல் முகவரியை என்டர் செய்யவேண்டும்.

பாஸ்வேர்டு

கடைசியாக பயன்படுத்திய பாஸ்வேர்டை டைப் செய்ய வேண்டும். அடுத்து உங்களது மாற்று மின்னஞ்சல் முகவரி அல்லது போன் நம்பரை என்டர் செய்தால் வேலை முடிந்தது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
how to change gmail password. check out here how to change gmail password. this is simple and easy.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்