செக்கன்ட் ஹான்டு பொருள் வாங்குபவரா நீங்கள், நிச்சயம் இது உங்களுக்கு உதவியாக இருக்கும்

Written By:

பயன்படுத்திய பொருட்களை வாங்குபவரா நீங்கள், கவனமாக இருந்தும் ஏமாந்துட்டீங்களா, ஒவ்வொரு பொருளை வாங்கும் போதும் கவனமாக இருப்பதோட ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பொருட்களை வாங்கும் போது நீங்க நிச்சயம் கவனமாக இருக்க வேண்டும். பயன்படுத்திய பொருட்களை கவனமாக வாங்குவது எப்படினு நீங்களே பாருங்க

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

1

நீங்க வாங்கும் பொருளை பற்றி நன்கு விசாரித்து இணையங்களில் இருக்கும் கட்டுரைகளை பார்த்து அதன் பின் அந்த பொருளை வாங்குங்கள்

2

பயன்படுத்தப்பட்ட பொருள் வாங்கும் முன் அது இதற்கு முன் பிரச்சனையானதா என்பதையும் கேட்டறிந்து கொள்ளுங்கள்

3

பயன்படுத்தப்பட்ட பொருள் வாங்கும் முன் அது இதற்கு முன் பிரச்சனையாகும் போது அதை யார் சரி செய்தார்கள் என்பதையும் கேளுங்கள்

4

நீங்க வாங்க போகும் பொருளுக்கு வாரன்டி உள்ளதா என்பதையும் விசாரித்து கொள்ளஉங்கள், முடிந்தளவு வாரன்டி இருக்கும் பொருளை வாங்குவது உங்களுக்கு நல்லது

5

முடிந்த வரை வாங்கும் பொருளை பிரச்சனைகள் ஏற்படும் போது திரும்ப கொடுக்கும் ரிட்டர்ன் வசதி இருக்கானு பாருங்க

6

வாங்க போகும் பொருளை நன்கு பொருமையாக சோதனை செய்த பின் வாங்குவது நல்லது

7

நீங்க வாங்கும் பொருளுக்கான பேப்பர்கள் இருக்கானு பார்த்து வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
How to Buy Used Electronics. Here you will find some important tips to buy used electronics.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்