வாட்ஸ்ஆப்பில் இருக்கும் கான்டாக்டை ப்ளாக் செய்வது எப்படி

Written By:

இன்று பெரும்பாலானோர் பயன்படுத்தி வரும் வாட்ஸ்ஆப் செயலியில் யாரையேனும் ப்ளாக் செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை தான் பார்க்க இருக்கின்றோம்.

கீழே வரும் ஸ்லைடர்களில் வாட்ஸ் ஆப் செயலியில் குறிப்பிட்ட ஒரு கான்டாக்டை மட்டும் ப்ளாக் செய்வது எப்படி என்று பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

வாட்ஸ்ஆப்

முதலில் வாட்ஸ்ஆப் செயலியை லான்ச் செய்து அதன் மெனு பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

செட்டிங்ஸ்

அடுத்து மெனுவின் கீழ் இருக்கும் செட்டிங்ஸ் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

ப்ரைவசி

இப்பொழுது செட்டிங்ஸ் மெனுவில் இருக்கும் ப்ரைவசி ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

கான்டாக்ட்

ப்ரைவசி ஆப்ஷன் சென்றவுடன், அங்கு ஏற்கனவே ப்ளாக் செய்யப்பட்ட கான்டாக்ட்கள் இருக்கும்.

ப்ளாக்டு கான்டாக்ட்

இங்கு ப்ளாக்டு கான்டாக்ட் ஆப்ஷனை க்ளிக் செய்து ஆட் வாட்ஸ்ஆப் கான்டாக்ட் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும், இங்கு ப்ளாக் செய்யப்பட்டவர்கள் உங்களுக்கு குறுந்தகவல் அனுப்ப முடியாது, ப்ரோபைல் போட்டோ மற்றும் லாஸ்ட் சீன் என எதையும் பார்க்க முடியாது.

ப்ளாக்

குறிப்பிட்ட ஒரு கான்டாக்டை மட்டும் ப்ளாக் செய்ய, அந்த கான்டாக்டை க்ளிக் செய்து மெனு ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

மோர்

இங்கு மெனுவின் கடைசியில் இருக்கும் மோர் என்ற ஆ்ஷனை க்ளிக் செய்து ப்ளாக் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

அன்ப்ளாக்

இனி கான்டாக்ட்களை அன்ப்ளாக் செய்யவும் இதே முறையை பின்பற்றி கான்டாக்ட், மெனு சென்று அன்ப்ளாக் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
How to Block a Contact on WhatsApp. Here you will come to know How to Block a Contact on WhatsApp. This is easy and simple to block a contact in whatsapp.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்