மொபைலில் குறுந்தகவல்களை தானாக அழிப்பது எப்படி

Posted by:

யாருக்காவது அவசரமாக மெசேஜ் அனுப்ப முயலும் போது தான் உங்களது கருவி 'வேலையை' காட்ட ஆரம்பிக்கும், திடீரென நீங்களும் கோபப்பட்டு போனினை ரீஸ்டார்ட் செய்து அதனினை மீண்டும் முயற்சி செய்வீர்கள், அப்போதைக்கு அந்த பிரச்சனை தீர்ந்தாலும் மீண்டும் அதே பிரச்சனை வரலாம்.

ஆமை வேகத்தில் ஆண்ட்ராய்டு, முயல் வேகத்திற்கு மாற்ற..?!

இதற்கு சரியான தீர்வு தான் ஆட்டோ டெலீட், தான் அந்த வகையில் ஆண்ட்ராய்டு கருவியில் குறுந்தகவல்களை ஆட்டோ டெலீட் செய்வது எப்படி என்பதை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

மெசேஜிங் செயலியான ஹேங்அவுட் ஓபன் செய்யவும்.

இடது பக்கத்தின் மேல் புறத்தில் இருக்கும் மூன்று கோடுகளை க்ளிக் செய்யவும்.

செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

அடுத்து எஸ்எம்எஸ் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

எஸ்எம்எஸ் ஆப்ஷனை க்ளிக் செய்தவுடன் வரும் ஆப்ஷனில் டோன்ட் யூஸ் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

இங்கு எஸ்எம்எஸ் டிசேபிள்டு ஆப்ஷனை க்ளிக் செய்து ஓகே பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Check out here How to Automatically Delete Old Text Messages on Android. This is simple, interesting and you will like this.
Please Wait while comments are loading...

Social Counting