டேப்ளெட்டில் ஸ்கிரீன் கார்டு பொருத்துவது எப்படி

Written By:

நீங்கள் பயன்படுத்தும் டேப்ளெட்டில் ஸ்கிரீன் கார்டு மாற்ற வேண்டுமா, கடைக்கு எடுத்து செல்வதை விட நீங்களே எப்படி மாற்ற வேண்டும் என்று அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்கிரீன் ப்ரோடெக்டர்

உங்கள் டேப்ளெட் ஸ்கிரீனிற்கு சரியாக பொருந்தும் ஸ்கிரீன் கார்டு ஒன்றை வாங்குங்கள்.

ஸ்கிரீன் கார்டு

அதிக தரம் உள்ள ஸ்கிரீன் கார்டு வாங்குவது நீண்ட நாள் பயன்படுத்தலாம்

ஸ்கிரீன் கார்டு வகைகள்

டேப்ளெட் பயன்பாடுகளுக்கு ஏற்ற வாரு வித விதமான ஸ்கிரீன் கார்டுகள் சந்தையில் கிடைக்கின்றன, உங்களது பயன்பாடிற்கு ஏற்ற வாரு ஸ்கிரீன் கார்டை வாங்குங்கள்

டிவைஸ் கேஸ்

சிலர் ஸ்கிரீன் கார்டு பொருத்தியிருந்தாலும் பாதுகாப்பான கேஸ் ஒன்றை வாங்கி தங்களது கருவிகளில் பொருத்துவர், இது கருவி கீழே விழுந்தாலும் பாதிப்புகளை குறைக்கும்

ஸ்கிரீன் கார்டு தயாரிப்பு

வெளிநாட்டு டேப்ளெட் அல்லது மற்ற கருவிகளுக்கு நீங்களாக ஸ்கிரீன் கார்டு செய்யலாம், இதற்கு கடைகளில் கிடைக்கும் ஸ்கிரீன் ப்ரோடெக்டர் பிலிம் வாங்கி, உங்கள் கருவியில் பொருந்தும் படி சரியாக வெட்டி ஒட்டிக்கொள்ளலாம்.

எப்படி பொருத்த வேண்டும்

ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு விதமாக இருக்கும் அதனால் ஸ்கிரீன் கார்டை பொருத்தும் முன் எப்படி செய்ய வேண்டும் என்று மேனுவலில் பார்த்து படிப்பது நல்லது.

ஆஃப்

ஸ்கிரீன் கார்டு பொருத்தும் போது டேப்ளெட்டை ஸ்விட்ச் ஆஃப் செய்வது நல்லது.

சுத்தம்

அடுத்த டேப்ளெட்டை சுத்தம் செய்ய வேண்டும்

ஸ்கிரீன் ப்ரோடெக்டர்

அனைத்து ஸ்கிரீன் கார்டுகளிலும் இரு வித ப்ளாஸ்டிக் இருக்கும் இதில் ஒரு ப்ளாஸ்டிக்கை அகற்றி விட வேண்டும்

ஓட்டை

சில சமயங்களில் ஓரங்களில் சிறியதாக இடைவெளி ஏற்படலாம், அவ்வாறு நேர்ந்தால் அவ்விடங்களில் நன்கு அழுத்தினால் அவை சரியாகி விடும்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
How to Apply a Film Screen Protector on Your Tablet. Check out here How to Apply a Film Screen Protector on Your Tablet.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்