அடிக்கடி ஏற்படும் வாட்ஸ் ஆப் சிக்கல்களுக்கு எளிமையான தீர்வுகள்

Posted by:

வாட்ஸ் ஆப் அப்ளிகேஷன் மிகவும் பிரபலமான செயளிகளில் ஒன்றாக இருந்து வருகின்றது. இதன் மூலம் நண்பர்களுக்குள் தகவல்களை பறிமாறி கொள்வது எளிமையாக முடிவடைகின்றது என்றும் கூறலாம்.

[ரூ.6,999க்கு வெளியான மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்]

அந்த வகையில் வாட்ஸ் ஆப் பயனாளிகளின் எண்னிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தாலும், பெரும்பாலோனோர் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவதில் பல சிக்கல்களை சந்திக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு வாட்ஸ் ஆப் பயன்படுத்தும் போது ஏற்படும் பொதுவான சில சிக்கல்களும் அதன் எளிய தீர்வுகளையும் தான் இங்கு பார்க்க இருக்கின்றோம்.

[இன்றைய இளைஞர்கள் பயன்படுத்தும் டாப் 10 சாதனங்கள்]

பிரபலமான வாட்ஸ் ஆப் செயளியின் சில பிரபலமான சிக்கல்களும் அதன் எளிய தீர்வுகளையும் அடுத்து வரும் ஸ்லைடர்களில் காண தவறாதீர்கள்...

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

1

ஆன்டிராய்டு 2.1 அல்லது அதற்கும் மேற்பட்ட ஓஎஸ் கொண்ட ஸ்மார்ட்போன்களில் மட்டுமே வாட்ஸ் ஆப் இன்ஸ்டால் செய்ய முடியும்

2

வைபை மூலமாக இயங்கும் டேப்ளெட்களில் வாட்ஸ் ஆப் இன்ஸ்டால் செய்ய முடியாது. அதை மீறி பயன்படுத்துவது உங்க டேப்ளெட்க்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்

3

இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் 3ஜி இணைப்பு தான்.
இதை சரி செய்ய முதலில் உங்க போன் ஸ்விட்ச் ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும், பின் ப்ளே ஸ்டோரில் இருந்து அப்டேட் செய்யப்பட்ட புதிய அப்ளிகேஷனை டவுன்லோடு செய்ய வேண்டும்.
பின் வைபை மற்றும் 3ஜி கனெக்ஷன்களை சரி பார்த்து அப்ளிகேஷனை அன் இன்ஸ்டால் செய்து பின் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

4

இந்த பிரச்சனைக்கு, சரியான எண்னை பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும், அந்த எண் வாட்ஸ் ஆப்பில் பதியப்பட்டுள்ளதா என்பதையும் தெரிந்து கொண்டு புதிய வகை அப்ளிகேஷனை பயன்படுத்துகின்றீர்களா என்பதையும் பாருங்கள்.
பின் கான்டாக்ட் லிஸ்டில் எல்லா கான்டாக்ட்களும் விசிபிள் மோடில் இருக்கின்றதா என்பதையும் பார்த்து கொள்ளுங்கள்.

5

இது மிகவும் எளிதான விஷயம் தான், இதற்கு நம்பரை பதிவு செய்யும் போது குறிப்பிட்ட நாட்டின் குறியீட்டு எண்களை முதலில் சேர்த்தாலே போதுமானது.

6

இதை செய்வது மிகவும் எளிமையான காரியம், இதற்கு நீங்கள் ப்ளாக் செய்ய விரும்பும் நபரின் தகவல்களில் ஆப்ஷன்ஸ் பட்டனை க்ளிக் செய்து ப்ளாக் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்

7

பொதுவாக மற்றவர்கள் அனுப்பிய தகவல்களை நீங்கள் படித்துவிட்டீர்கள் என்பதை யாரும் தெரிந்து கொள்ள முடியாது.

8

வாட்ஸ்ஆப் பயன்படுத்த ஆண்டுக்கு 0.99 டாலர் வரை கட்டணம் செலுத்த வேண்டும், இதை மேற்கொள்ள பேபால், கூகுள் வேலட் சேவைகளை பயன்படுத்தலாம்

9

கடிகார சின்னம் உங்க தகவல் இன்னும் அனுப்பப்படவில்லை என்பதாகும்.

ஒரே டிக் இருந்தால் நீங்கள் அனுப்பிய தகவல் வாட்ஸ் ஆப் சர்வருக்கு அனுப்பப்பட்டு விட்டது என்பதாகும்

இரண்டு டிக் இருந்தால் நீங்கள் அனுப்பிய தகவல் உங்க நண்பருக்கு அனுப்பப்பட்டு விட்டது என்பதாகும்

 

10

இது நீங்கள் கடைசியாக எப்போது வாட்ஸ் ஆப் பயன்படுத்தினீர்கள் என்பதை காட்டும்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Have problem with WhatsApp, Here are the solutions. Here you will find some easy steps to rectify your Whats app problems.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்