ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன் வாங்கியதும் இதை செய்தால் போன் அபாரமாக இருக்கும்

By Meganathan
|

ஒரு வழியாக புதிய ஸ்மார்ட்போன் வாங்கி விட்டீர்களா, நிச்சயம் அது ஆன்டிராய்டு இயங்குதளம் கொண்டதாக தான் இருக்க வேண்டும். ஏன் என்றால் இன்று ஸ்மார்ட்போன் வாங்கும் பலரும் ஆன்டிராய்டு கருவிகளை தான் பரிந்துரைக்கின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் அதன் விலை தான், எனினும் புதிதாக ஆன்டிராய்டு போனை வாங்கியிருக்கின்றீர்களா, உடனே அதில் ஏகப்பட்ட செயளி மற்றும் கேம்ஸ்களை பதிவு செய்வதற்கு முன் என்ன செய்ய வேண்டும் என்பதை பாருங்கள்..

ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன் வாங்கியதும் இதை செய்தால் அபாரமாக இருக்கும்

கூகுள் நொ லான்ச்சர்
ஒவ்வொரு ஆன்டிராய்டு கருவியிலும் கஸ்டம் இன்டர்பேஸ் கொடுக்கப்பட்டிருக்கும், ஆனால் அவைகளை விட சிறந்த இன்டர்பேசாக கூகுள் நொ லான்ச்சர் இருக்கும்.

கூகுள் நௌ லான்ச்சரை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

மெசேஜிங்
இன்றும் பலர் வாய்ஸ்மெயில் குருந்தகவல்களை அனுப்பி வருகின்றனர், இதற்கு மாற்றாக ஹேங்அவுட் Hangouts செயளியை பயன்படுத்தலாம். இந்த செயளியை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

கூகுள்+
உங்கள் ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் எடுக்கப்படும் புகைப்படங்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள கூகுள்+ செயளி உதவும். இதை கொண்டு எண்னற்ற புகைப்படங்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள முடியும்.
கூகுள்+ செயளியை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

க்ரோம்
இன்றும் பல ஸ்மார்ட் போன்களில் டீபால்ட் ப்ரவுஸர் இருக்க தான் செய்கின்றது. புதிய ஆன்டிராய்டு கருவியில் க்ரோம் பயன்படுத்தி பல சேவைகளை பெறுங்கள்.
க்ரோம் செயளியை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

மியுசிக் ப்ளேயர்
உங்களுக்கு பிடித்த அல்லது பரிச்சையமான மியுசிக் ப்ளேயரை இன்ஸ்டால் செய்து இசையை அனுபவியுங்கள்.

கீபோர்டு
கூகுள் ப்ளே ஸ்டோரில் எண்னற்ற கீபோர்டு செயளிகள் இருக்கின்றன. உங்களது பயன்பாட்டிற்கு ஏற்ற கீபோர்டு செயளியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
First things you should do with that new Android phone. Check out some useful and interesting things you should do with your new Android phone.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X