டிப்ஸ் : எது போலி..? எது நிஜம்..? கண்டுபிடிப்பது எப்படி..!

Written By:

நிஜத்தை மிஞ்சும் அளவிற்கு அட்டகாசமான முறையில் போலிகள் உருவாக்கப்படுகின்றன என்பது தான் நிதர்சனம். எது ஒரிஜினல்..? எது போலி..? என்பதை என்பதை அதை தயாரித்த நிறுவனத்தினாலேயே கூட சில சமயம் கண்டுப்பிடிக்க முடியாது அந்த அளவிற்கு நிஜமும் போலியும் ஒற்றுப்போகும் இந்த காலத்தில் எப்படி போலிகளை கண்டுப்பிடிக்க வேண்டும் என்பதை பற்றிய தொகுப்பே இது..!

அப்படியாக, ஒரிஜினல் மற்றும் போலி சாம்சங் சார்ஜருக்குள் இருக்கும் வேற்றுமைகளை தான் கீழ் வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

லோகோ :

சாம்சங் என்ற லோகோவில் உள்ள 'ஏ' என்ற வார்த்தையை கவனிக்கவும்.

முனை :

சார்ஜ் பாயிண்ட் முனைகளை கவனிக்கவும்.

கார்னர் பகுதி :

சார்ஜரின் வட்டமான கார்னர் பகுதிகளை கவனிக்கவும்.

நிறம் :

சார்ஜரில் உள்ள யூஎஸ்பி சின்னத்தின் நிறத்தை கவனிக்கவும்.

தகவல்கள் :

சார்ஜர் பின்புறம் உள்ள மிகச்சிறிய தகவல்களை கவனிக்கவும்.

அளவு :

சார்ஜர் யூஎஸ்பி-யின் அளவை கவனிக்கவும்.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Find Out The Difference Between Original And Duplicate Charger. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்