நொடியில் ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்வது எப்படி..?

By Staff

இன்றைய இயந்திர உலகில் அனைவருக்கும் அனைத்தும் வேகமாக நடந்து விட வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். சீனா காரங்க மூனு மணி நேரத்தில் ஒரு வீட்டையே கட்டி முடிச்சிடுறாங்க. உலகம் இப்படி வேகமாக இயங்கி வருகின்றது.

முன்னாள் காதலை வாட்ஸ்ஆப்பில் இருந்த தூக்க..?

ஒரு வீட்டை சில மணி நேரங்களில் கட்டி முடிக்கும் திறமை கொண்டிருக்கும் போது, கையடக்க கருவிக்கு சக்தியூட்ட பல நிமிடங்கள் ஆவதே உண்மை. ஸ்மார்ட்போனிற்கு வேகமாக சார்ஜ் செய்வது எப்படி என்பதை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

ஸ்மார்ட்போனை பேக்கப் செய்வது எப்படி..?

சா்ஜர்

சா்ஜர்

ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய சரியான பிரான்ட் சார்ஜரை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.

வால் சார்ஜர்

வால் சார்ஜர்

முடிந்த வரை கருவியினை சுவரில் பொருத்தப்பட்ட சார்ஜரை பயன்படுத்தலாம்.

யுஎஸ்பி 3.0

யுஎஸ்பி 3.0

ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்ய யுஎஸ்பி 3.0 போர்ட் தான் சிறந்தது.

யுஎஸ்பி ஹப்

யுஎஸ்பி ஹப்

யுஎஸ்பி ஹப் மூலம் கருவியினை சார்ஜ் செய்தால் கருவி முழுமையாக சார்ஜ் ஆக அதிக நேரம் ஆகும்.

டெஸ்க்டாப்

டெஸ்க்டாப்

லாப்டாப்களை விட டெஸ்க்டாப்கள் அதிக சக்தியை பயன்படுத்துவதால் டெஸ்க்டாப் மூலம் சார்ஜ் செய்தால் வேலை சீக்கிரம் முடிந்து விடும்.

டாக்கிங் ஸ்டேஷன்

டாக்கிங் ஸ்டேஷன்

சுவரில் பொருத்தப்பட்டிருக்கும் சார்ஜர்களுடன் ஒப்பிடும் போது டாக்கிங் ஸ்டேஷன் மூலம் சார்ஜ் செய்வது அதிக நேரம் எடுத்து கொள்ளும்.

கார் சார்ஜர்

கார் சார்ஜர்

ஓடும் காரில் இருந்து சார்ஜ் செய்வது இரு மடங்கு வேகமாக இருக்கும்.

செட்டிங்ஸ்

செட்டிங்ஸ்

ப்ளூடூத், வை-பை, ஜிபிஎஸ் போன்ற செட்டிங்ஸ்களை ஸ்விட்ச் ஆஃப் செய்து போனினை சார்ஜ் செய்தால் சற்று வேகமாக கருவி சார்ஜ் ஆகும்.

பயன்பாடு

பயன்பாடு

சார்ஜரில் வைத்து ஸ்மார்ட்போனினை பயன்படுத்தினால் கருவி சார்ஜ் ஆக அதிக நேரம் ஆகும்.

ஸ்விட்ச் ஆஃப்

ஸ்விட்ச் ஆஃப்

கருவியினை ஸ்விட்ச் ஆஃப் செய்து சார்ஜ் செய்தால் வேலை சீக்கிரம் முடிந்து விடும்.

"சிறு துரும்பும் பல் குத்த உதவும்" - என்ற பழமொழி ஞாபகம் இருக்கிறதா.?? இனி எப்போதும் ஞாபகத்தில் இருக்கும், மறக்கவே மாட்டீர்கள். அதெப்படி.? - என்று கேட்கிறீர்களா.?? சொல்கிறேன்.

சின்ன ரப்பர் பேண்ட், பயன்படுத்தாத பழைய சிரிஞ்ச் (syringe) தொடங்கி காலியான வாட்டர் பாட்டில்கள் வரை நாள்தோறும் குப்பைதொட்டிக்குள் போடப்படும் பல பொருட்கள் மிகவும் பயன்தரும் பொருட்களென்று கூறினால் நம்புவீர்களா.?? - நம்பித்தான் ஆக வேண்டும்.

ஸ்டார் வார்ஸ் பிரியர்களுக்கான 5 கேஜெட்கள் அல்லது சேகரிப்புகள்.!

இங்கே தொகுக்கப்பட்டுள்ள புத்திசாலித்தனமான 13 ஸ்மார்ட்போன் ஹேக்ஸ்களை பற்றி அறிந்து கொண்டபின், ஒரு குண்டூசியை தூக்கியெறிக்கூட நூறு முறை யோசிப்பீர்கள்.

ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #10

எப்போதுமே ஒரு ஸ்டைலஸ்தனை (stylus) தான் பயன்படுத்த வேண்டுமென்ற அவசியம் இல்லை, அவசரத்திற்கு பேட்டரி ஒன்றையும் பயன்படுத்தலாம். பேட்டரியின் எதிர்மறை பக்கத்தை கொண்டு தன திரையை தொட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பேப்பர் கிளப் (Paperclip) தளர்ந்து விட்டால் தூக்கிப்போட்டு விடாதீர்கள் அதனை கொண்டு போன் ஸ்டாண்ட் ஒன்றை செய்யுங்கள். இப்போது தொலைபேசி கீழே விழுமென்ற கவலை இல்லாமல் வீடியோக்களை பார்க்கலாம்.

மிகவும் குளிர்கிறதென்பதால் கையுறை அணிந்து கொண்டீர்களா.? ஆனால் கையுறை போட்டுக்கொண்டே ஸ்மார்ட்போனை இயக்க முடியவில்லையா.? கவலையை விடுங்கள். உங்கள் விரல் மீது சில அலுமினிய தாள்களை சுற்றிக்கொள்ளுங்கள், இப்போது டச் வேலை செய்யும்.

ஸ்மார்ட்போன்களின் போர்ட்களில்/ துளைகளில் உள்ள அழுக்கு மற்றும் தூசியை சுத்தம் செய்ய ஒரு ஊசியை பயன்படுத்தவும். ஊசியில் ஏற்றப்பட்ட காற்றை வெளிப்படுவதின் மூலம் மிகவும் சிறிய அளவிலான சுத்தத்தை பெறலாம்; பெரிய அளவிலான சுத்தத்தை எதிர்பார்க்க வேண்டாம்.

நீங்கள் ஒரு பொறுமையான திறமைசாலியாய் இருப்பின், பலூன் ஒன்றின் மூலம் ஒரு ஸ்மார்ட்போன் கேஸை உருவாக்கலாம். முதலில் பாதி கொள்ளளவில் பலூனை ஊதி, பின் அதனுள் தொலைபேசி திணிக்க, பலூன் ஒரு கையுறை போன்று உங்கள் ஸ்மார்ட்போனில் ஒட்டிக்கொள்ளும்.

ஒரு டேப் மற்றும் சில ரப்பர் பேண்டுகளில் இருந்து உங்கள் மிக எளிமையான "ட்ரைபாட்" ஒன்றை செய்திட முடியும். ஸ்மார்ட்போனை டேப்பிற்குள் திணித்து, ரப்பர் போட்டு விழாத வண்ணம் லாக் செய்துகொள்ளவும். இந்த "டேப் ட்ரைபாட்" ஆனது பார்க்கும் பாதி வீடியோவை இது மறைக்கும் என்றாலும் கூட செல்பீக்கள் மற்றும் விடியோக்கள் எடுக்க சிறப்பாக பயன்படும்.

நீர் நிரப்பட்ட வாட்டர் பாட்டில் ஒன்றை உங்களின் பிளாஷ் லைட்டின் மீதி நிலைநிறுத்த உங்களால் ஒரு நைட் லேம்ப்தனை உருவாக்க முடியும். பெரிய அளவிலான பிரகாசத்தை எதிர்பார்க்க முடியாதெனினும்; இரவு நேரங்களில் பிறரை தொந்தரவு செய்யாத அளவு இது உதவும்.

ரிஸ்க் எடுக்க விரும்பினால் உங்களின் ஸ்மார்ட்போனை நீருக்கடியில் அனுப்பி புகைப்படம் எடுக்க விரும்பினால் ஒரு ஆணுறை உங்களுக்கு நிச்சயம் உதவும்.

நம்பினால் நம்புங்கள் உங்கள் இயர்போனின் வயரில் உள்ள பொத்தான் ஒரு கேமரா ட்ரிகர் பட்டன் ஆகும். கருவியுடன் செருகி, கேமராவை ஆன் செய்து எங்காவது நிலைநிறுத்திய பின்னர் ஹெட்போன் பொத்தானை அழுத்தவும், போட்டோ தானாக கிளிக் ஆகும்.

அசைவப்பிரியர்களே இது உங்களுக்கான ஸ்பெஷல் ஹேக் என்றே கூறலாம். சரிபாதியாக உடையப்பெற்ற முட்டையோடு ஒன்றை எடுத்து உங்களின் பிளாஷ் லைட்டின் மேல் கவிழ்த்தி மிகவும் கவனமாக டேப் ஒன்று போட்டு ஒட்டிவிட்டால் - பிரகாசமான ஸ்பாட் லைட் ரெடி.!

'பார்ன்' என்று கூறியதுமே நம்மில் பலருக்கு பதற்றம் தொற்றிக்கொள்ளும்; எதோ பாவிகளைப்போல உணர்வோம்.

"செக்ஸ்" என்ற வார்த்தையைக்கேட்டாலே அலறுவோம், ஆனால் இந்தியர்களுக்கு "செக்ஸ்" என்ற வார்த்தை மீதான தேடல்கள் எவ்வளவு பிடிக்குமென்பதை கூகுளிடம் கேளுங்கள் - புள்ளி விவரங்களுடன் புட்டுப்புட்டு வைக்கும்.

ஆக, அதெல்லாம் ஒருபக்கம் அப்படியே இருக்கட்டும். இது சரி, இது தவறு - என்ற கோட்பாடுகளையும், இதையெல்லாம் துணிந்து செய்யலாம், இதையெல்லாம் மறைத்து செய்யலாம் - என்ற 'ஆப்ஷன்'களையெல்லாம் சற்று ஓரங்கட்டிவிட்டு, ஜென்ரலான ஜென்ரல் ஆடியன்ஸாக கொஞ்சம் பேசுவோம்.!

அதென்ன மெஸேஜ்.?
ஒருவேளை நீங்கள் அளவுக்கு அதிகமாக 'பார்ன்' வலைத்தளங்களை அணுகினால், 'பார்ன்' பார்த்தால் - கூகுள் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட "குறியீட்டு" மெஸேஜை அனுப்பும். அதென்ன மெஸேஜ்.?

 

 

மிகவும் சங்கடமான அல்லது பிறர் அறிந்துகொள்ள கூடாத தேடல்களை ஒருவர் நிகழ்த்தும் நோக்கத்தில் உருவானது தான் இன்காக்னிட்டோ (incognito) - பெரும்பாலான மக்கள் இந்த அம்சத்தினை ரகசியமான முறையில் ஆபாச வலைத்தளங்களை அணுகவே பயன்படுத்தப்படுகின்றனர்.

ஆம், கூகுள் க்ரோமின் மறைநிலைப் பயன்முறையானது (incognito mode) உங்களுக்கு மிகவும் பிடித்த தேடல்களை மிகவும் ரகசியமாக நிகழ்த்த உதவும். அதாவது எந்தவிதமான ப்ரவுஸிங் ஹிஸ்டரி ஆதாரத்தையும் சேர்க்காமல் இணையத்தினை உலவ அனுமதிக்கிறது, உங்கள் லேப்டாப் அல்லது போன் ஆகிய எதிலுமே எந்த ஆதாரத்தையும் சேமிக்காது.

அதாவது, விண்டோவின் மேல் வலது மூலையில் தென்படும் வழக்கமான டேப் கவுன்டர் அருகில் ஸ்மைலி ஒன்றை பார்ப்பீர்கள். ஆண்ட்ராய்டு சாதனங்களில் ஒரு ;) கண்சிமிட்டும் ஸ்மைலியும், ஐஓஎஸ் சாதனங்களில் :) ஒரு சாதாரண ஸ்மைலியையும் காண முடியும்.

இன்காக்னிட்டோ விண்டோஸ் பயன்படுத்தும் பெருமளவிலான பயனர்களுக்கு வேடிக்கையாகத் தோன்றும் இந்த ஸ்மைலிக்களின் அர்த்தம் என்னவென்பது பற்றிய விளக்கத்தினை இந்நாள் வரை கூகுள் தெளிவாக கூறியதில்லை. இருப்பினும் இந்த ஸ்மைலி நீங்கள் "இன்காக்னிட்டோ என்ற ரகசிய பயன்முறையின்கீழ்" எந்த எல்லையில் இருக்கிறீர்கள் என்பதை மிகவும் நாசுக்காக உணர்த்தும் ஒரு குறியீடு என்றே பெரும்பாலும் நம்பப்படுகிறது.

இன்னைக்கு தேதியில இணையத்தில் நுழைந்தாலே நம்மள்ள பலரும் கூகுள் க்ரோமை தான் முதலில் டைப் செய்கின்றோம். அந்தளவு நமக்கு பரீட்சயமான கூகுள் க்ரோம் பற்றி உங்களுக்கு தெரியுமா. இங்கு நீங்க பார்க்க போறதும் கூகுள் க்ரோம் பற்றி தான்.

வழக்கமா இணையதளம் போனாலே பேஸ்புக், யூ ட்யூப் மட்டும் தான் பாக்குறோம் இணையத்துள இவை இரண்டையும் தவிற வேற என்னென்ன இருக்கு என்று யாருமே கண்டு கொள்வதில்லை. அங்க ஆராய்ச்சியாளர்கள் மண்டைய பிச்சுக்கிட்டு பல புதிய ஆப்ஷன்களை கண்டுபிடிக்கிறாங்க ஆனால் நாம அதை எல்லாம் கண்டுக்காம நமக்கு தேவையானதை மட்டும் தான் இங்கு பார்க்கின்றோம். கூகுள் க்ரோமில் இருக்கும் உபயோகமான சில சேவைகளை ஸ்லைடர்களில் பாருங்க, கூகுள் க்ரோமல இத்தனை ஆப்ஷன்கள் இருக்கானு நீங்களே ஷாக் ஆகிடுவீங்க.

ஆட் ப்ளாக்

கூகுள் க்ரோமின் சிறந்த ஆப்ஷனாக இந்த ஆட் ப்ளாக் விளங்குகிறது, இது உங்க வெப் பேஜ்ல அடிக்கடி குறுக்கிடும் விளம்பரங்களை வராமல் தடுக்கும்

 

 

க்ரோம் ரிமோட் டெஸ்க்டாப் மூலம் மற்ற கணினிகளை உபயோகிக்க முடியும்.

இதன் மூலம் லின்க்களை சுலபமாக ஷேர் செய்து கொள்ள முடியும்

 
Read more about:
English summary
Check out here the Effective Ways To Charge Your Smartphone Faster. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X