Just In
- just now மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- 13 min ago டப்பு டப்புனு ஆர்டர்.. ரூ.22,000 பட்ஜெட்ல 12.1 இன்ச் டிஸ்பிளே.. 8 ஸ்பீக்கர்கள்.. 8300mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 19 min ago ஆதார் அலெர்ட்.. மீண்டும் வந்த உத்தரவு.. எதையெல்லாம் இலவசமாக மாற்றலாம்.. இறுதி அறிவிப்பு.. உடனே கவனியுங்க..
- 1 hr ago வந்துடுச்சு.. இந்த Samsung போனுக்கு பல பேர் வெயிடிங்.. 2 50MP கேமரா, 120Hz டிஸ்பிளே, IP67 ரேட்டிங், 5G ஆதரவு!
Don't Miss
- Automobiles மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- Finance தங்கம் இறக்குமதியில் தடாலடி சரிவு.. மக்களின் முடிவால் நகை கடைக்காரர்கள் சோகம்..!!
- News ரூ.10 கோடி.. ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன ஆட்டோ டிரைவர்.. கடைசி நேரத்தில் வாங்கிய லாட்டரிக்கு பரிசு
- Lifestyle உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- Movies சீதனமாக சொகுசு கார்.. ரோபோ சங்கர் மனசே மனசு.. இந்திரஜாவின் திருமண பரிசு இவ்ளோ காஸ்ட்லியா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
கரப்ட் ஆன எஸ்டி கார்டில் இருந்து தரவுகளை மீட்பது எப்படி.??
உங்கள் தரவுகளை சேமிக்க முடியவில்லை என்றால் டிஜிட்டல் கேமராக்களில் பயன்படுத்தப்படும் SD flash memory card செயல்படவில்லை என்று அர்த்தம். அது பழுதாகி உள்ளது என்று உறுதி படுத்தி கொள்ளுங்கள். பல முறை முயற்சி செய்வதற்கு பதில் வேறு எதையாவது யோசிக்க வேண்டும். உங்களது நூற்றுகணக்கான விலை மதிக்க முடியாத படங்கள், உங்களுக்கு பிடித்தமான திரைப்படங்கள், போட்டோக்கள் போன்றவற்றை கார்ட் ரீட் செய்யாமல் சேவ் செய்ய முடியாவிட்டால் பின்பு என்ன பலன். இதை சரி செய்ய உங்களுக்கு எங்கள் ஆலோசனைகள்.
SD வகை
முதலில் உங்கள் கார்டில் எவ்வளவு ஸ்டோர் செய்து வைக்க முடியும் என்பதை பாருங்கள். அதாவது அதன் ஸ்டோரேஜ் கேபாசிட்டி எப்படி உள்ளது என்பதை அறிய வேண்டும். உங்கள் எஸ்டி கார்டு சாதாரண வகை அல்லது உயர் கேபாசிட்டி அடங்கியதா என்று பார்க்க வேண்டும். மெமரி அல்லோகேஷன் ( Memory allocation ) என்பது ஒவ்வொரு கார்டுக்கும் மாறு பட்டிருக்கும்.
டிவைஸ்
உங்கள் தரவுகள் SDHC கார்டில் இருந்தால் உங்களுக்கு ரீட் செய்வதற்கு SDHC டிவைஸ் தேவை. சில டிவைஸ்களில் மென்பொருள் டவுன்லோட்ஸ் இருக்கும். இவற்றை பயன்படுத்தி டிவைஸை அப்கிரேட் செய்து கார்ட்களை ரீட் செய்யலாம். ஆகையால் கார்டின் உற்பத்தியாளர்கள் அளிக்கும் வெப்சைட்டுக்கு சென்று அதை பற்றி படியுங்கள்.
கார்டை ரீடரின் உள் நுழைக்கவும்:
டிரைவ் லெட்டர் ( Drive letter ) கணினியில் பொருத்தப்படவில்லை என்றால் கணினி ரீட் செய்யாது. சிலவற்றில் ஒரு டிரைவ் லெட்டரை ரீடர் நியமித்திருக்கும். நீங்கள் அதன் மீது கிலிக் செய்தால் உங்களுக்கு insert disk into drive E தகவல் கிடைக்கும். அப்படியென்றால் இதனால் கார்டை ரீட் பண்ண முடியவில்லை என்று அர்த்தம்.
கோப்புகள்:
உங்கள் ரீடர் சில கோப்புகளை மட்டும் படித்து மற்றவற்றை விட்டுவிட்டால் ஒரு சில கோப்புகள் மட்டும்தான் பாழாகி உள்ளது என்று அர்த்தம். அதற்கு ஃபைல் ரிக்கவரி ப்ரோகிராம்களை இணையத்தில் தேடி பிரச்சனையை முடியுங்கள்.
ஸ்கேன்
சில நேரத்தில் கார்டை ஸ்கேன் செய்வதால் பிரச்சனையை தீர்க்க முடியும். இது கரப்ட் ஆன கோப்பை சரி செய்ய வேண்டும் என்று இல்லை. மை கம்ப்யூட்டர் அல்லது விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் ( My computer or windows explorer ) கார்டை தேடி எடுத்து அதன் மீது ரைட் க்ளிக் செய்யவும். பாப் அப் மெனுவிலிருந்து ப்ராப்பர்டீஸ் மீது கிலிக் செய்யவும். இப்பொழுது டூல்ஸ் டேபை தேர்வு செய்து Error checking button மீது கிலிக் செய்யவும். Check boxஐ கிலிக் செய்து கோப்பின் தவறுகளை சரி செய்யவும்.
செயல்படுத்தல்
கோப்பின் பெயர்களை டைரக்ட்ரி பட்டியளிடும். அதன் பின்பும் சரி செய்ய முடியவில்லையென்றால் டிரைவ் லெட்டர் மீது ரைட் கிலிக் செய்து ப்ராப்பர்டீஸை தேர்வு செய்யவும். எல்லா காலி இடத்தையும் இது காண்பித்தால் ஒன்று ஃபைல் டெலீட் ஆகியிருக்கலாம் அல்லது டைரக்ட்ரீ நீங்கி இருக்கலாம். இந்த சமயத்தில் ஃபைல் ரிக்கவரி அல்லது அன்டெலீட் ப்ரோகிராம் ஃபன்க்ஷன் உங்களுக்கு உதவும்.
ஃபைல் சேவ்
உங்கள் கார்ட் ஓகே என்று ரீட் செய்தும் ஃபைலை சேமிக்க முடியவில்லை என்றால் உங்கள் கார்ட் write protectedஆக இருக்கலாம். இதற்கு கார்டின் ஓரத்தில் உள்ள Lock செல்லவும். இந்த switch நழுவி இருந்தால் இதை locked or write protected என்று உறுதி படுத்தி கொள்ளுங்கள். Switch மூடபடாத நிலையில் இருக்கும் பொழுது இதை சேவ் செய்யவும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470